பூச்செண்டு நீ பாடல் வரிகள்

Movie Name
Thai Ullam (1952) (தாய் உள்ளம்)
Music
Chittor V. Nagaiah
Year
1952
Singers
T. A. Mothi, (Radha) Jayalakshmi, N. L. Ganasaraswathi
Lyrics
Kanakasurabhi

பூச்செண்டு நீ பொன் வண்டு நான்
ஈடேது அஹ்ஹஹ்ஹா இணையேது ஆஹாஹா
பொன் வண்டு நீ பூச்செண்டு நான்
இணையேது அஹ்ஹஹ்ஹா ஈடேது ஆஹாஹா...(பொன்)

தேடி நின்றேனே.....பாடி வந்தேனே
தித்திக்குஞ் சிந்தை கலந்திடுவோமே (பூச்செண்டு)

பறந்து வந்த வண்டை நம்பிப்
பாசமெல்லாம் பறி கொடுத்தேனே
அன்பையெல்லாம் மறந்து விட்டாய்
அடுத்த மலரில் தாவி விட்டாய்

பொன் வண்டு ஓடினாய் பூச்செண்டு வாடினேன்
வாழ்வேது இனிமேல் வாழ்வேது......

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.