கொள்ளை அழகு பாடல் வரிகள்

Movie Name
Eli (2015) (எலி)
Music
Vidyasagar
Year
2015
Singers
Mukesh
Lyrics
Pulamaipithan
கொள்ளை அழகு அட கொட்டி கிடக்கு
இதை மெய்யோடு மெய்யாக நீ பார்க்க வா

தொட்டு தழுவி எனை கட்டி அணைக்க
என் கையோட கை சேர்க்க நீ ஓடி வா

அழகின் இலக்கணம் நான் நான் நாகொள்ளை அழகு அட கொட்டி கிடக்கு
இதை மெய்யோடு மெய்யாக நீ பார்க்க வா

தொட்டு தழுவி எனை கட்டி அணைக்க
என் கையோட கை சேர்க்க நீ ஓடி வா

அழகின் இலக்கணம் நான் நான் நான்
இளமை ரகசியம் நான் நான் நான்
உலக அதிசயம் நான்

கொள்ளை அழகு அட கொட்டி கிடக்கு
இதை மெய்யோடு மெய்யாக நீ பார்க்க வா

தொட்டு தழுவி எனை கட்டி அணைக்க
என் கையோட கை சேர்க்க நீ ஓடி வா

அழகை ரசிக்கும் யாரும் என்னை ரசிக்க தானே வேண்டும்
நல்ல ரசிகனை தேடி தேடி என்னை கொடுக்க வேண்டும்

இளமை தூங்க நேரம் இன்றி சுகங்கள் தேட வேண்டும்
எதற்கு இந்த வாழ்க்கை என்று புரிந்து கொள்ள வேண்டும்

வாழ்வென்பது பொய்யானது இன்பம் தான் மெய்யானது
ஆசை அலை ஓயாதது கணம் கணம் சுகம் சுகம் தான்

தாகம் தான் தீராதட பாவம் இதன் பேரென்னடா
ராஜா இதை நீ சொல்லடா தினம் தினம் இதே சுகம் தான்
வித்தை எல்லாம் கத்து கொடு முத்தத்தின் சத்தத்தில் மெட்டு கொடு

கொள்ளை அழகு அட கொட்டி கிடக்கு
இதை மெய்யோடு மெய்யாக நீ பார்க்க வா

தொட்டு தழுவி எனை கட்டி அணைக்க
என் கையோட கை சேர்க்க நீ ஓடி வா

ரதிகள் என்று ஊரில் சொன்ன கதைகள் அன்று கேட்டேன்
கதையில் அன்று நானும் கேட்ட ரதியை இன்று பார்த்தேன்

அழகை நேரில் பார்க்கும் பொது திருடி கொள்ள தோணும்
தினமும் உந்தன் தேஹம் எங்கும் வருடி கொள்ள தோணும்

நான் என்பது நீ ஆஹலாம் நீ என்பது நான் ஆஹலாம்
நாளும் திருநாலஹலாம் ஒரே முறை உன்னை கொடுப்பை

ன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.