எங்களுக்கும் காலம் பாடல் வரிகள்

Last Updated: Mar 21, 2023

Movie Name
Eli (2015) (எலி)
Music
Vidyasagar
Year
2015
Singers
Hariharasudan
Lyrics
Pulamaipithan
எங்களுக்கும் காலம் வரும் என்று சொன்ன
காலம் இப்ப வருது வருது வருது

நாளை நம்ம காலமின்னு நம்பிக்கைய
பொன் எழுத்தில் எழுது எழுது எழுது

வெற்றி நம்மை தேடி இப்ப சுற்றி வருது பாரு
எட்டு திக்கும் மேளம் பணம் கொட்டி வருது பாரு

இல்லை என்ற சொல்லே இனி இல்லை இல்லை பாரு
மானம் தாண்டா ராசா நம் எல்லை எல்லை பாரு

ஜின்னக்கிடு ஜின் ஜின்னா ஜின்னக்கிடு ஜின் ஜின்னா
ஜின் ஜின்னாக்கிடி ஜின் ஜின்னா ஜின் ஜின் ஜின்னா

ஜின்னக்கிடு ஜின் ஜின்னா ஜின்னக்கிடு ஜின் ஜின்னா
ஜின் ஜின்னாக்கிடி ஜின் ஜின்னா ஜின் ஜின் ஜின்னா

எங்களுக்கும் காலம் வரும் என்று சொன்ன
காலம் இப்ப வருது வருது வருது

நாளை நம்ம காலமின்னு நம்பிக்கைய
பொன் எழுத்தில் எழுது எழுது எழுது

காக்கை குருவி எது இங்கே பட்டினியால் செத்துசினு
யாரும் இங்கே கேட்டதுண்டா சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க

நாளைக்கின்னு நம்மை போல தாணியத்த சேத்து வைக்கும்
கேட்ட புத்தி பறவைக்கெல்லாம் இல்லைங்க இல்லைங்க இல்லைங்க

வல்லவனும் உள்ளதெல்லாம் நாளைக்கின்னு செத்துக்கிட்டன்
நல்லவனும் கஞ்சுக்கின்றி வீதியில வந்து நின்னான்

வல்லவனும் வேணாம் அட நல்லவனும் வேணாம்
காத்து வந்தா தூதிக்கணும் எப்பப்பா சித்தாப

ஜின்னக்கிடு ஜின் ஜின்னா ஜின்னக்கிடு ஜின் ஜின்னா
ஜின் ஜின்னாக்கிடி ஜின் ஜின்னா ஜின் ஜின் ஜின்னா

ஜின்னக்கிடு ஜின் ஜின்னா ஜின்னக்கிடு ஜின் ஜின்னா
ஜின் ஜின்னாக்கிடி ஜின் ஜின்னா ஜின் ஜின் ஜின்னா

எங்களுக்கும் காலம் வரும் என்று சொன்ன
காலம் இப்ப வருது வருது வருது

நாளை நம்ம காலமின்னு நம்பிக்கைய
பொன் எழுத்தில் எழுது எழுது எழுது

ஊரு என்ன கேட்டதில்ல ஜாதி என்ன பாத்ததில்ல
ஒன்னு மன்னா நாங்க எல்லாம் சேந்திட்டோம் சேந்திட்டோம்

எங்களுக்குள் சொந்த பந்தம் ஏதும் இல்ல ஆனா போதும்
மாமன் மச்சான் சொந்தம் சொல்லி வாழ்ந்திட்டோம் வாழ்ந்திட்டோம்
உள்ளதெல்லாம் உள்ளபடி பங்கு போட்டு வச்சிக்குவோம்

நல்லதுக்கும் கெட்டதுக்கும் நாங்க ஒண்ணா நின்னுக்குவோம்
ஆபத்துன்னு வந்தா அட உயிரை கூட தருவோம்

இப்படிதான் வாழணுன்னு கத்துக்கிட்டோம் கத்துக்கிட்டோம்
ஜின்னக்கிடு ஜின் ஜின்னா ஜின்னக்கிடு ஜின் ஜின்னா

ஜின் ஜின்னாக்கிடி ஜின் ஜின்னா ஜின் ஜின் ஜின்னா
ஜின்னக்கிடு ஜின் ஜின்னா ஜின்னக்கிடு ஜின் ஜின்னா

ஜின் ஜின்னாக்கிடி ஜின் ஜின்னா ஜின் ஜின் ஜின்னா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.