Pottu Vaitha Kathal Lyrics
போட்டு வைத்த காதல் பாடல் வரிகள்
Last Updated: Jun 02, 2023
Movie Name
Singaravelan (1992) (சிங்காரவேலன்)
Music
Ilaiyaraaja
Year
1992
Singers
Kamal Haasan, Mano
Lyrics
Vaali
போட்டு வைத்த காதல் திட்டம் ஓக்கே கண்மணி
ஒஹோ காதுல ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி
இதுதான் காதல் எக்ஸ்ப்ரஸ்
ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ்
வேலன் வேலை சக்ஸஸ்
இனி காலை மாலை கிஸ் கிஸ்
நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓக்கே கண்மணி
ஒஹோ காதுல ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி
காவேரி அல்ல அணை போட்டு கொள்ள
இந்த காதல் விலை வாசி போல
விஷம் போல ஏறும் இந்த காதல்
கேட்காத லவ் சாங் ஒன்று
கேட்கின்ற நேரம் இன்று வா வா
பார்க்காத ஹனிமூன் ஒன்று
பார்க்கின்ற வேலை இன்று வா வா
பயம் விட்டு புது புரட்சி நடத்தலாம்
(போட்டு வைத்த..)
ராகத்தில் தோடி தாளத்தில் ஆதி ஒன்று கூடும்
ரஸ்ஸியாவை போலே உண்டாவதில்லை எந்த நாளும்
நூலாடை சூடி கொள்ளும் கோளாரின் தங்க பாலம் நீதான்
மேலாக தட்டி தட்டி மெருகேற்றும் நாளும் இன்று நாந்தான்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.