கும்கும் கும்கும் கும்கும் பாடல் வரிகள்

Movie Name
Purusa Latchanam (1993) (புருச லட்சணம்)
Music
Deva
Year
1993
Singers
S. Janaki
Lyrics
Kalidasan
கும்கும் கும்கும் கும்கும் கும்பகோணம் வெத்தல
கம்கம் கம்கம் கம்கம் காம்பு இன்னும் முத்தல

கும்பகோணம் வெத்தல காம்பு இன்னும் முத்தல
கொண்டாங்கடா கொட்டப் பாக்கு
மடிச்சு வெச்சு போட்டா செவக்கும் நாக்கு

அந்தரத்தில பந்தல் போடலாம் வா மாமா
அங்க நாம பந்து ஆடலாம்
ஹோய் பல்பளாங்கு பல்பலாங்கு டோய்
என் மாமா பல்லாவரம் சல்பளாங்கு டா

கும்பகோணம் வெத்தல கும்கும் கும்கும்
காம்பு இன்னும் முத்தல கம்கம் கம்கம்

அன்னாடம் பத்து பேருடா என் மாமா
பின்னால சுத்தும் பாரடா
கட்டான மொட்டு நானடா நீதானே
தொட்டாலே கொட்டும் தேனுடா

குட்டி மதுரப் பக்கம் ஆளு
கைப் பட்டா கொடுக்கணும் நீ மாலு
அட கிட்ட நெருங்கி வந்து கேளு
நான் எட்டுப் படிக் கறக்கும் பாலு

பொண்ணு ஊரு பெரியமேடுடா என் மாமா
பொறந்த எடம் சின்ன ஊருடா
பொண்ணு ஊரு பெரியமேடுடா என் மாமா
பொறந்த எடம் சின்ன ஊருடா
கும்பகோணம் வெத்தல காம்பு இன்னும் முத்தல..

ஹேய் கட்டான முத்தம் தேனுடா
நான்தான் கட்டாத பிஸ்தா யாருடா
சிங்கார தங்கத் தேருடா என்னை
சீண்டாத கொம்பன் யாருடா

விஸ்கி ஒடச்சு கொஞ்சம் போடு
நான் பஸ்கி எடுக்க இப்ப மூடு
ஹஸ்கி கொரலில் கொஞ்சம் பாடு
ஹேய் அப்போ பொறக்கும் ஒரு சூடு

டேப்பு மேலே ஊசிப் போடுடா
நீ போட்டா பாட்டு வரும் கேட்டுப் பாருடா
டேப்பு மேலே ஊசிப் போடுடா
நீ போட்டா பாட்டு வரும் கேட்டுப் பாருடா

கும்கும் கும்கும் கும்கும் கும்பகோணம் வெத்தல
கம்கம் கம்கம் கம்கம் காம்பு இன்னும் முத்தல

கும்பகோணம் வெத்தல காம்பு இன்னும் முத்தல
கொண்டாங்கடா கொட்டப் பாக்கு
மடிச்சு வெச்சு போட்டா செவக்கும் நாக்கு

அந்தரத்தில பந்தல் போடலாம் வா மாமா
அங்க நாம பந்து ஆடலாம்
ஹோய் பல்பளாங்கு பல்பலாங்கு டோய்
என் மாமா பல்லாவரம் சல்பளாங்கு டா

கும்பகோணம் வெத்தல ஹேஹேஹே ஹேய்
காம்பு இன்னும் முத்தல ஹோய் ஹோய் ஹோய்.....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.