அஞ்சலை குஞ்சம் அஞ்சலை பாடல் வரிகள்

Movie Name
Sangu Pushpangal (1989) (சங்கு புஸ்பங்கள்)
Music
Guna Singh
Year
1989
Singers
S. P. Sailaja, S. N. Surendar
Lyrics
Anbu Kani
ஆண் : அஞ்சலை குஞ்சம் பெண் : அஞ்சலை குஞ்சம்
ஆண் : துடிக்குது நெஞ்சம் பெண் : துடிக்குது நெஞ்சம்
ஆண் : அறுவகை தாடி பெண் : அறுவகை தாடி
ஆண் : திருமணம் தேடி பெண் : திருமணம் தேடி...

ஆண் : எட்டாத கோட்டையிலே ஏழு வகை மைனா
கொம்பன் பேட்டையிலே தோஷிக்கு நீ ராஜா
பெண் : மூக்கு வெச்ச நேத்து தேங்கா மூடி வச்சு ஏங்க
பத்து விரல் பட்டாப் போதும் பாரிஜாதம் தூங்க

குழு : தோஷிக்கு நீ ராஜா தோஷிக்கு நீ ராஜா
தோஷிக்கு நீ ராஜா தோஷிக்கு நீ ராஜா

பெண் : சத்திரத்து சாமியாரு சாமத்தில் மணியடிச்சு
என் நித்திரைய கெடுத்துப்புட்டான்
யெம்மா யெம்மா யெம்மா அம்மம்மா
சத்திரத்து சாமியாரு சாமத்தில் மணியடிச்சு
என் நித்திரைய கெடுத்துப்புட்டான்

ஆண் : தூக்கத்தில் துள்ளுது ஏக்கத்தில் இளைக்குது
தூக்கத்தில் துள்ளுது ஏக்கத்தில் இளைக்குது
நீ பட்டா நெலம் கிட்ட வாடி
தொட்டா என்ன தோஷம் இல்ல
பெண் : இரு உடல் இணையுது
இடம் வலம் மாறுது தாகம் இங்கே தீரும்

குழு : இரு உடல் இணையுது
இடம் வலம் மாறுது தாகம் இங்கே தீரும்
தோஷிக்கு நீ ராஜா தோஷிக்கு நீ ராஜா
தோஷிக்கு நீ ராஜா தோஷிக்கு நீ ராஜா

ஆண் : வெத்தலைக்கு காம்பிருக்கும்
கிள்ளிப் போட்டா வாய் செவக்கும்
என் அத்த மவ ஒத்துக்கிட்டா
யெம்மா யெம்மா யெம்மா அம்மம்மா

வெத்தலைக்கு காம்பிருக்கும்
கிள்ளிப் போட்டா வாய் செவக்கும்
என் அத்த மவ ஒத்துக்கிட்டா
பெண் : தேக்குமரக் கட்டிலு தெம்மாங்கு பாடுது
தேக்குமரக் கட்டிலு தெம்மாங்கு பாடுது

பெண் : நீ பாக்கு வெச்சு பரிசம் போடு
பக்கம் வாரேன் வெக்கம் இல்ல
ஆண் : தனிமையில் சிணுங்குது
கனி மரம் குலுங்குது தேகம் இங்கே வாடும்

குழு : தனிமையில் சிணுங்குது
கனி மரம் குலுங்குது தேகம் இங்கே வாடும்
தோஷிக்கு நீ ராஜா தோஷிக்கு நீ ராஜா
தோஷிக்கு நீ ராஜா தோஷிக்கு நீ ராஜா

ஆண் : எட்டாத கோட்டையிலே ஏழு வகை மைனா
கொம்பன் பேட்டையிலே தோஷிக்கு நீ ராஜா
பெண் : மூக்கு வெச்ச நேத்து தேங்கா மூடி வச்சு ஏங்க
பத்து விரல் பட்டாப் போதும் பாரிஜாதம் தூங்க

குழு : தோஷிக்கு நீ ராஜா தோஷிக்கு நீ ராஜா
தோஷிக்கு நீ ராஜா தோஷிக்கு நீ ராஜா.....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.