ஊட்டி குளிரு அம்மாடி பாடல் வரிகள்

Movie Name
Aayiram Nilave Vaa (1983) (ஆயிரம் நிலவே வா)
Music
Ilaiyaraaja
Year
1983
Singers
Malaysia Vasudevan, S. P. Sailaja
Lyrics
Vairamuthu
ஆண் : ஊட்டி குளிரு அம்மாடி…..
போர்வையும் வாங்கவில்லை
போர்த்தி படுக்க நீ வந்தால்
போர்வையும் தேவையில்லை
கட்டிப்புடிச்சா கூதல் அடங்கும்
வந்த குளிரும் ஒடி ஒடுங்கும்

பெண் : ஊட்டி குளிரு அம்மாடி…..
போர்வையும் வாங்கவில்லை
போர்த்தி படுக்க நீ வந்தால்
போர்வையும் தேவையில்லை
கட்டிப்புடிச்சா கூதல் அடங்கும்
வந்த குளிரும் ஒடி ஒடுங்கும்

பெண் : ஊட்டி குளிரு அம்மாடி…..
போர்வையும் வாங்கவில்லை

பெண் : உன்னை காணாமே மனம் தேடும்
உன்னைக் பார்த்தாலே சுகம் கூடும்
உன்னை காணாமே மனம் தேடும்
உன்னைக் பார்த்தாலே சுகம் கூடும்
பார்த்தாலும் பார்த்தே ஒரு பார்வை
பக்கத்துல நீதான் தேவை

ஆண் : நீ கேட்டு நான் மாட்டேன்னு
நான் சொன்னேனா
ஒண்ணோடு ஒண்ணாக கண்டேன் கனா

பெண் : உங்காத்து என் மேலே
பட்டாலே சந்தோஷம்

ஆண் : ஊட்டி குளிரு அம்மாடி…..
போர்வையும் வாங்கவில்லை
போர்த்தி படுக்க நீ வந்தால்
போர்வையும் தேவையில்லை
பெண் : கட்டிப்புடிச்சா கூதல் அடங்கும்
வந்த குளிரும் ஒடி ஒடுங்கும்

ஆண் : ஊட்டி குளிரு அம்மாடி…..
போர்வையும் வாங்கவில்லை

ஆண் : உன்னை பார்த்தாலே பசியேறும்
இலை போடம்மா பசியாறும்
உன்னை பார்த்தாலே பசியேறும்
இலை போடம்மா பசியாறும்
ஏதோ ஏதோ தோணும் உன்னாலே
என்னத்த சொன்ன கண்ணாலே

பெண் : நீ வேறு நான் வேறு
ஆளில்லையே
நான் சேர வேற ஏதும்
நாளில்லையே

ஆண் : நீயாச்சு நானாச்சு
வா புள்ள நான் அள்ள

பெண் : ஊட்டி குளிரு அம்மாடி…..
போர்வையும் வாங்கவில்லை
போர்த்தி படுக்க நீ வந்தால்
போர்வையும் தேவையில்லை
ஆண் : கட்டிப்புடிச்சா கூதல் அடங்கும்
வந்த குளிரும் ஒடி ஒடுங்கும்

இருவர் : ஊட்டி குளிரு அம்மாடி…..
போர்வையும் வாங்கவில்லை
போர்த்தி படுக்க நீ வந்தால்
போர்வையும் தேவையில்லை

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.