Song lyrics

Pathala Pathala Lyrics

பத்தல பத்தல பாடல் வரிகள்

Last updated Sep 17, 2026

Music
Anirudh Ravichander
Year
2022
Singers
Kamal Haasan, Anirudh Ravichander
Lyricist
Kamal Haasan
Pathala Pathala

Video

Pathala Pathala

Lyrics

Pathala Pathala Lyrics

பத்தல பத்தல
குத்து விளக்கு ஏத்தி வெச்சு
குனிஞ்சு நின்ன பொண்ணு போல
கொலுசு சத்தம் கேக்குதடி
கிளுக்கிப் போட்ட கண்ணு போல

பத்தல பத்தல
குத்து விளக்கு ஏத்தி வெச்சு
குனிஞ்சு நின்ன பொண்ணு போல
கொலுசு சத்தம் கேக்குதடி
கிளுக்கிப் போட்ட கண்ணு போல

அடிடா அடிடா அடிடா...

ஏய் கஜ கஜ கஜ
ஒன்றியத்தின் தப்பாலே
ஒன்னும் இல்லை இப்பாலே
பசி பிணி மெத்தையிலே
பட்டினியில் நிப்போமே

குள்ள நரி கூட்டம் எல்லாம்
நல்ல பாம்பு கொத்துதடி
வெள்ளைக்காரன் வாழ வைச்சான்
நம்ம சரக்கு வீத்துதடி

பத்தல பத்தல
குத்து விளக்கு ஏத்தி வெச்சு
குனிஞ்சு நின்ன பொண்ணு போல
கொலுசு சத்தம் கேக்குதடி
கிளுக்கிப் போட்ட கண்ணு போல

பத்தல பத்தல
குத்து விளக்கு ஏத்தி வெச்சு
குனிஞ்சு நின்ன பொண்ணு போல
கொலுசு சத்தம் கேக்குதடி
கிளுக்கிப் போட்ட கண்ணு போல

தில்லானா தில்லானா தில்லானா
பத்தல பத்தல
குத்து விளக்கு ஏத்தி வெச்சு
குனிஞ்சு நின்ன பொண்ணு போல
கொலுசு சத்தம் கேக்குதடி
கிளுக்கிப் போட்ட கண்ணு போல

வெள்ளைக்காரன் தூக்கி போனான்
சொன்னா கேட்கல
சொல்லு வார்த்தை கேட்ட புள்ள
சொன்னா கேட்குறான்

ஏய் கஜ கஜ கஜ
ஒன்றியத்தின் தப்பாலே
ஒன்னும் இல்லை இப்பாலே
பசி பிணி மெத்தையிலே
பட்டினியில் நிப்போமே

ஒன்றியத்தின் தப்பாலே
ஒன்னும் இல்லை இப்பாலே
பசி பிணி மெத்தையிலே
பட்டினியில் நிப்போமே

குள்ள நரி கூட்டம் எல்லாம்
நல்ல பாம்பு கொத்துதடி
வெள்ளைக்காரன் வாழ வைச்சான்
நம்ம சரக்கு வீத்துதடி

பத்தல பத்தல
குத்து விளக்கு ஏத்தி வெச்சு
குனிஞ்சு நின்ன பொண்ணு போல
கொலுசு சத்தம் கேக்குதடி
கிளுக்கிப் போட்ட கண்ணு போல

பத்தல பத்தல
குத்து விளக்கு ஏத்தி வெச்சு
குனிஞ்சு நின்ன பொண்ணு போல
கொலுசு சத்தம் கேக்குதடி
கிளுக்கிப் போட்ட கண்ணு போல
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people