வாய் விட்டு சிரிச்சா பாடல் வரிகள்

Last Updated: Jun 01, 2023

Movie Name
Poikkal Kudhirai (1983) (பொய்க்கால் குதிரை)
Music
M. S. Viswanathan
Year
1983
Singers
Malasiya Vasudevan, Udhyanan
Lyrics
Vaali
வாய் விட்டு சிரிச்சா நோய்விட்டு போகும்
சிரிச்சா என்ன செலவா ஆகும்
பொக்கை வாயால் சிரிச்சாக் கூட
அழகா இருக்குமுங்கோ
காந்தி படத்தை பார்த்தா இந்த
உண்மை விளங்குமுங்கோ..., ( வாய் விட்டு )

அழுமூஞ்சிகளை கலவாணருதான்
சிரிச்சிட பண்ணாரு
அதனாலதாங்க செத்தப் பின்னாலும்
மனசுல நின்னாரு...
மாமாமியா மாமாமியா மாமோமியா ( வாய் )

ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கான்
அண்ணா சொன்னதுங்கோ
சோத்துக்கு அழுவுற ஏழை சிரிச்சா
நாட்டுக்கு நல்லதுங்கோ.... ( வாய் விட்டு )

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.