தில்ருபா தில்ருபா பாடல் வரிகள்

Last Updated: Jun 01, 2023

Movie Name
Priyam (1996) (ப்ரியம்)
Music
Vidyasagar
Year
1996
Singers
Anuradha Sriram, Vairamuthu, Vidyasagar
Lyrics
Vairamuthu
தில்ருபா தில்ருபா காதல் நிலவே தில்ருபா
தில்ருபா தில்ருபா காதல் உறவே தில்ருபா
இரண்டு கையால் என்னை ஆதரி
இதயம் திறந்து என்னை காதலி
கண்கள் நான்கும் இதயம் இரண்டும்
கலக்க வேண்டும் சுந்தரி

தில்ருபா தில்ருபா தில்ருபா தில்ருபா

(தில்ருபா)

கண்ணே என் கன்னம் தொட்டு
காதோடு காதல் சொல்லு தில்ருபா
கண்ணா என் கூந்தல் தொட்டு
நெஞ்சோடு பள்ளி கொள்ளு தில்ருபா தில்ருபா
உன் பார்வை வந்து மோத என் உள்ளே தில்ருபா
உன் கைகள் எங்கும் தீண்ட நெஞ்சே தில்ருபா
காதலே மெல்லிசை அல்லவா
கன்னி மாங்கனி கன்னி போய்விடும்
காம தேவனே மெல்லவா
விடியும் வரையிலும் உதயம் வரையிலும்
விவரம் ஆயிரம் சொல்லவா

(தில்ருபா)

மாலை பொன்னந்தி வந்தால்
மன்னன் நீ பக்கம் வந்தால் தில்ருபா தில்ருபா
பூவே என் நெஞ்சை தொட்டால்
பெண்ணே நீ முத்தமிட்டால் தில்ருபா தில்ருபா
என் மேனி எங்கும் கேட்டேன் உன் காதல் தில்ருபா
இனிமேலே எங்கும் கேட்கும் அந்த காமன் தில்ருபா
இளமையே தித்திக்கும் அல்லவா
துன்பம் என்பது இன்பம் ஆவது இங்கு தானடி தில்ருபா
முல்லை பூக்களை கிள்ளி பார்க்கிறாய் தொட்டுபார்க்கணும் அல்லவா

(தில்ருபா)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.