Song lyrics

Arul Kann Paarvai' Lyrics

அருள் கண்பார்வை கிடைக்காதோ பாடல் வரிகள்

Last updated Jul 16, 2026

Music
Ilaiyaraaja
Year
1995
Singers
K. S. Chithra
Lyricist
Vaali
Arul Kann Paarvai'

Lyrics

Arul Kann Paarvai' Lyrics

பெண் : அருள் கண்பார்வை கிடைக்காதோ
அருள் கண்பார்வை கிடைக்காதோ
திருமகளே நல்ல வரமருளே
அதற்கிணையோ
இங்கு பெறும் பொருளே
வளங்களும் நலன்களும்
வளங்களும் நலன்களும் அமைந்திட

பெண் : அருள் கண்பார்வை கிடைக்காதோ
அருள் கண்பார்வை கிடைக்காதோ

பெண் : சா நிரிசா நிதபா மதப மக
சரி கமப தநி
சரிகரி நிரிநீ தபமா
பமகரி சரிக மாபா தநிசா நிசரி
கரிச நிநிச ரிசநி தநிச பதநிச
ரிசநி தநிச நிதப மபத நிசரிக

பெண் : பால் பொங்கும் கடல் மீது
பிறந்தவளே
அந்த பரந்தாமன் வள மார்பில்
உறைத்தவளே

பெண் : பால் பொங்கும் கடல் மீது
பிறந்தவளே
அந்த பரந்தாமன் வள மார்பில்
உறைத்தவளே

பெண் : உனைத் தொழுதால் ….
ஆ…..ஆ…..அ…..ஆ…..ஆ…
உனைத் தொழுதால் பழவினை அகலும்
பதத்தினை பணிந்தவர்
நினைத்த அனைத்தும் நிதமும் அருளும்

பெண் : கண்பார்வை கிடைக்காதோ
அருள் கண்பார்வை கிடைக்காதோ
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people