போம் போம் போம் பாடல் வரிகள்

Last Updated: Oct 01, 2023

Movie Name
Desingu Raja (2013) (தேசிங்கு ராஜா)
Music
D. Imman
Year
2013
Singers
Yugabharathi
Lyrics
Yugabharathi
என்னாடி என்னாடி இப்புடி பாக்குற
ஏதோ ஆகுது உள்ளார

என்னாடி என்னாடி இப்புடி பேசுற
எப்போ வருவ நீ கை சேர

என்னாடி என்னாடி இப்புடி பண்ணுற
காதல சொல்லுற கண்ணால
என்னாடி என்னாடி இப்புடி காட்டுற
தாலிய கட்டுறேன் முன்னால

போம் போம் போம் போம் போம்
போம் போம் போம் போம் போம்
என்னாடி என்னாடி இப்புடி பாக்குற
ஏதோ ஆகுது உள்ளார

என்னாடி என்னாடி இப்புடி பேசுற
எப்போ வருவ நீ கை சேர
என்னாடி என்னாடி இப்புடி பண்ணுற
காதல சொல்லுற கண்ணால
என்னாடி என்னாடி இப்புடி காட்டுற
தாலிய கட்டுறேன் முன்னால

போம் போம் போம் போம் போம்
போம் போம் போம் போம் போம்


குமரி புள்ளனு நான் நெனச்சேன்
நீ கொலய அறுப்பதென்னாடி
ஆவார பிஞ்சுனு நான் நெனச்சேன்
நீ அலைய விடுவதென்னாடி
மாமன் பொண்ண நான் நெனச்சேன்
மறைகிறியே என்னாடி

நீ பாலுன்னு தான் நான் நெனச்சேன்
திரியிறியே என்னாடி
காத்து கருப்புன்னு என்ன நெனச்சு
நீ ஊரையும் கூடுற என்னாடி
ஊத்து சொரக்குற வேளையிலே
நீ உம்முனு நிக்கிற என்னாடி

போம் போம் போம் போம் போம்
போம் போம் போம் போம் போம்
என்னாடி என்னாடி இப்புடி பாக்குற
ஏதோ ஆகுது உள்ளார
என்னாடி என்னாடி இப்புடி பேசுற

எப்போ வருவ நீ கை சேர
என்னாடி என்னாடி இப்புடி பண்ணுற
காதல சொல்லுற கண்ணால
என்னாடி என்னாடி இப்புடி காட்டுற
தாலிய கட்டுறேன் முன்னால

போம் போம் போம் போம் போம்
போம் போம் போம் போம் போம்

சமைக்க சொல்லுற ஆளு இல்ல
நீ சமயம் பாக்குற என்னாடி
தொவைக்க சொல்லுற ஆளு இல்ல
நீ துருவி கேக்குற என்னாடி
வேல செய்ய நான் இருக்கேன்
சொல்லு இன்னும் என்னாடி

கோவில் கொளம் போல உன்ன
சுத்தி வறேன் என்னாடி
ஆளான நீ தானே என்னோட தேவத
அப்பறம் வேற என்னாடி
ஆறேழு புள்ள நீ பெத்து குடுத்தா
அது மட்டும் போதும் என்னாடி

போம் போம் போம் போம் போம்
போம் போம் போம் போம் போம் போம்

என்னாடி என்னாடி இப்புடி பாக்குற
ஏதோ ஆகுது உள்ளார
என்னாடி என்னாடி இப்புடி பேசுற
எப்போ வருவ நீ கை சேர

என்னாடி என்னாடி இப்புடி பண்ணுற
காதல சொல்லுற கண்ணால
என்னாடி என்னாடி இப்புடி காட்டுற
தாலிய கட்டுறேன் முன்னால

போம் போம் போம் போம் போம்
போம் போம் போம் போம் போம்
போம் போம் போம் போம்
போம் போம் போம் போம் போம்
போம் போம் போம் போம் போம் ( இசை )  

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.