பேசாதே வாயுள்ள பாடல் வரிகள்

Movie Name
Dheepam (1977) (தீபம்)
Music
Ilaiyaraaja
Year
1977
Singers
T. M. Soundararajan
Lyrics
Pulamaipithan
பேசாதே வாயுள்ள ஊமை நீ
சொந்தம் என்ன பந்தம் என்ன
சொன்னால் பாவமே பேசாதே

பேசாதே வாயுள்ள ஊமை நீ
சொந்தம் என்ன பந்தம் என்ன
சொன்னால் பாவமே பேசாதே பேசாதே...

நீ தந்த வாழ்க்கைக்கும் நான் தந்த வார்த்தைக்கும் 
இங்கே போராட்டமா... ஆ.. 

நீ தந்த வாழ்க்கைக்கும் நான் தந்த வார்த்தைக்கும் 
இங்கே போராட்டமா 
நான் இங்கு தீபம் உனக்கென்ன கோபம்
நான் இங்கு தீபம் உனக்கென்ன கோபம்
புயல் என்ற காற்றில் ஏற்றி வைத்தாய்

பேசாதே வாயுள்ள ஊமை நீ
சொந்தம் என்ன பந்தம் என்ன
சொன்னால் பாவமே பேசாதே பேசாதே...

கண்ணுக்கு இமையெல்லாம் முள்ளாகி வரும் போது
கண்ணை யார் காப்பது... 

கண்ணுக்கு இமையெல்லாம் முள்ளாகி வரும் போது
கண்ணை யார் காப்பது
என் தங்கை என்றேன் என் தம்பி சென்றான்
என் தங்கை என்றேன் என் தம்பி சென்றான்
கண்ணீரில் என்னை ஆட்டி வைத்தான்

பேசாதே வாயுள்ள ஊமை நீ
சொந்தம் என்ன பந்தம் என்ன
சொன்னால் பாவமே பேசாதே பேசாதே...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.