கட்டிலறை பாடல் வரிகள்

Last Updated: Apr 09, 2026

Movie Name
Auto Raja (1982) (ஆட்டோ ராஜா)
Music
Shankar-Ganesh
Year
1982
Singers
S. Janaki
Lyrics
Pulamaipithan
கட்டிலறை நாடகத்தில் ஒத்திகையும் பார்த்ததில்லை
கன்னி இன்று உன்னை கண்டேனே
ஏதோ ஒரு சுகம் உள்ளூர
இளம் மனம் அதில் தள்ளாட

கட்டிலறை நாடகத்தில் ஒத்திகையும் பார்த்ததில்லை
கன்னி இன்று உன்னை கண்டேனே
ஏதோ ஒரு சுகம் உள்ளூர
இளம் மனம் அதில் தள்ளாட

போதும் இது போதும் என்று
பூவை நான் சொல்லும் வரை
வேண்டும் அது வேண்டும் என்று
கேட்பேன் நான் மன்னவரை

வான் பார்த்த பூமி மேகத்தை தேடி
ஆஹா ஆஹா ஆஹா ஹா ஆ ஆ
வான் பார்த்த பூமி மேகத்தை தேடி
போகின்ற காலம் இது
ஒன் டூ ஒன் டூ ஒன் டூ த்ரீ போர் பைவ்
ஐ லவ் ஐ லவ் ஐ லவ் ஐ லவ் யூ

கட்டிலறை நாடகத்தில் ஒத்திகையும் பார்த்ததில்லை
கன்னி இன்று உன்னை கண்டேனே
ஏதோ ஒரு சுகம் உள்ளூர
இளம் மனம் அதில் தள்ளாட

மேலே இன்னும் மேலே
அந்த வானில் நான் செல்லுகிறேன்
மின்னல் கொடி மின்னல்
அதுபோலே நான் துள்ளுகிறேன்

ஆனந்த தீர்த்தம் நீ தந்த நேரம்
ஆஹா ஆஹா ஆஹா ஹா ஆ ஆ
ஆனந்த தீர்த்தம் நீ தந்த நேரம்
ஏதேதோ கேட்கின்றது
ஐ லவ் ஐ லவ் லவ் யூ ஓ மை லவ்
ஒன் டூ ஒன் டூ ஒன் டூ த்ரீ போர் பைவ்

கட்டிலறை நாடகத்தில் ஒத்திகையும் பார்த்ததில்லை
கன்னி இன்று உன்னை கண்டேனே
ஏதோ ஒரு சுகம் உள்ளூர
இளம் மனம் அதில் தள்ளாட


Kattilarai nadagathil othigaiyum paarthathillai
Kanni indru unnai kandenae
Yedho oru sugam ullurae
Ilam manam adhil thallaada

Kattilarai nadagathil othigaiyum paarthathillai
Kanni indru unnai kandenae
Yedho oru sugam ullurae
Ilam manam adhil thallaada

Podhum idhu podhum endru
Poovai naan sollum varai
Vendum adhu vendum endru
Ketppen naan mannavarai

Vaan paartha boomi megathai thedi
Ahaa ahaa aha a ahaa haa aa aaa
Vaan paartha boomi megathai thedi
Pogindra kaalam idhu
One two one two one two three four five
I love i love i love i love you

Kattilarai nadagathil othigaiyum paarthathillai
Kanni indru unnai kandenae
Yedho oru sugam ullurae
Ilam manam adhil thallaada

Melae innum melae
Andha vaanil naan sellugiren
Minnal kodi minnal
Adhu polae naan thullugiren

Aanandha theertham nee thandha neram
Ahaa ahaa aha a ahaa haa aa aaa
Aanandha theertham nee thandha neram
Yedhyedhoo ketkindrathu
I love i love love you o my love
One two one two one two three four five

Kattilarai nadagathil othigaiyum paarthathillai
Kanni indru unnai kandenae
Yedho oru sugam ullurae
Ilam manam adhil thallaada