அஞ்சலி அஞ்சலி பாடல் வரிகள்

Movie Name
Anjali (1990) (அஞ்சலி)
Music
Ilaiyaraaja
Year
1990
Singers
Bhavatharani, Karthik Raja, Premji Amaren, Venkat Prabhu, Yuvan Shankar Raja
Lyrics
Vaali
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மனி கண்மனி கண்மனி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி
அம்மம்மா பிள்ளை கனி
அங்கம்தான் தங்க கனி
பொன்னின் மனி சின்ன சின்ன
கண்ணின் மனி மின்ன மின்ன
கொஞ்சிட கொஞ்சிட ஒரு கன்ன் மெனி
பூந்தமிழ் சிந்திட ஒரு பொன் மெனி
முத்தங்கள் தந்திடும் இந்த பூ மேனி
கண்படும் கண்படும் இந்த பொன் மெனி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி
ஆஹாயம் பூமி எல்லாம் இறைவன் உண்டாக்கி வைத்து
ஆசை தான் தீராமலே உன்னை தந்தானம்மா..
கண்னே உன்மேல் மேகம் தான் பன்னீர் தூவி நீராட்டும்
துள்ளி தாவும் மான் குட்டி சொல்லி சொல்லி தாலாட்டும்
நடக்கும் நடையும் ஒரு பல்லாக்கு சிரிக்கும் சிரிப்பும் ஒரு
மத்தாப்பு
உனது அழகுகென்ன ராசாத்தி உலகம் நடந்து வரும்
கைதட்டி
வராமல் வந்த தேவதை
உலாவும் இந்த வெள்ளி தாரகை
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி
அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மனி கண்மனி கண்மனி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி
அம்மம்மா பிள்ளை கனி
அங்கம்தான் தங்க கனி
பொன்னின் மனி சின்ன சின்ன
கன்னின் மனி மின்ன மின்ன
கொஞ்சிட கொஞ்சிட ஒரு கன்ன் மெனி
பூந்தமிழ் சிந்திட ஒரு பொன் மெனி
முத்தங்கள் தந்திடும் இந்த பூ மெனி
கண்படும் கண்படும் இந்த பொன் மெனி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மனி கண்மனி கண்மனி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மனி கண்மனி கண்மனி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.