நான் பூவெடுத்து பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Naanum Oru Thozhilali (1986) (நானும் ஒரு தொழிலாளி)
Music
Ilaiyaraaja
Year
1986
Singers
S. Janaki, S. P. Balasubramaniam
Lyrics
Vaali
நான் பூவெடுத்து வைக்கணும் பின்னால
அதை வைக்கிறப்ப சொக்கணும் தன்னால
உன் மச்சான் மச்சான் தேன் மல்லிய வைச்சான்
ஓ மச்சான் மச்சான் மல்லிய வைச்சான்
வைச்சதிலே என்னடி உண்டாச்சு

நான் பூவெடுத்து நான் பூவெடுத்து வைக்கணும் பின்னால
அதை வைக்கிறப்ப சொக்கணும் தன்னால

அத்தமவன் சொன்னத ஒத்துகணும்
சரிதான் சரிதான்
அத்தனையும் நித்தமும் கத்துக்கணும்
சுகம் தான் சுகம் தான்..
அத்தமவன் சொன்னத ஒத்துகணும்
சரிதான் சரிதான்
அத்தனையும் நித்தமும் கத்துக்கணும்
சுகம் தான் சுகம் தான்
தென்பழநி சந்தனம் தான் இங்கு ஒரு பெண்ணாச்சா
என்னென்னவோ எண்ணம் தான் என்னக் கண்டு உண்டாச்சா
ஒ முந்தானைய இழுகட்டுமா
சும்மா இரு
ஹஹ்ஹ..ஒரு முத்தாரத்த பதிக்கட்டுமா
கொஞ்சம் பொறு
அடி பூவே பொன்னே கண்ணே இங்கே வா ஹேய்

நீ பூவெடுத்து வைக்கணும் பின்னால
ஹா.. அதை வைக்கிறப்ப சொக்கணும் தன்னால
ஹா... 

ஹா.. ஆஹ ஹா..
ஹா.. ஆஹ ஹா..

லாலா லல்லா... லாலா லல்லா....
லாலா லல்லா... லாலா லல்லா...
லால லலா...ஹா..ஆ....

பத்து விரல் பட்டதும் தொட்டதும் தான்
சுடுதா சுடுதா
ஆசையோடு அச்சமும் வெட்கமும் தான்
வருதா வருதா
பத்து விரல் பட்டதும் தொட்டதும் தான்
சுடுதா சுடுதா
ஆசையோடு அச்சமும் வெட்கமும் தான்
வருதா வருதா 
தென்னங்கிளை தென்றலைத் தான்
பின்னுரது அங்கே தான்
செவ்விளநி சேலக்கட்டி
மின்னுறது இங்கே தான்
ரெண்டு கண்ணால நீ அளக்கிறது
உன் மேனிதான்
உன்னை கண்டாலுமே கொதிக்கிறது
ஸ்..என் மேனிதான்
அட மச்சான் வெச்ச கண்ணு இங்கே தான்

நீ பூவெடுத்து வைக்கணும் பின்னால
அதை வைக்கிறப்ப சொக்கணும் தன்னால
ஏ மச்சான் மச்சான்
ஹா
தேன் மல்லிய வைச்சான்
ம்..
ஏ மச்சான் மச்சான் மல்லிய வைச்சான்
வைச்சதிலே என்னமோ உண்டாச்சு..

நான் பூவெடுத்து
நீ பூவெடுத்து வைக்கணும் பின்னால
அதை வைக்கிறப்ப சொக்கணும் தன்னால
ஹா..ஆ..ஹஹ்ஹ..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.