Song lyrics

Machaan Machaan Lyrics

மச்சான் மச்சான் பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Yuvan Shankar Raja
Year
2008
Singers
Na. Muthukumar
Lyricist
Na. Muthukumar
Machaan Machaan

Lyrics

Machaan Machaan Lyrics

ஆண்: மச்சான் மச்சான் உன் மேல ஆசை வெச்சான்
வெச்சு தெச்சான் தெச்சான் உசுரோட உன்னை தெச்சான்

பெண்: மச்சான் மச்சான் என் மேல ஆசை வெச்சான்
வெச்சு தெச்சான் தெச்சான் உசுரோட என்னை
தெச்சான்

ஆண்: ஏழேழு சென்மந்தான் எடுத்தாலும் எப்போதும்
நெஞ்சுக்குள்ள ஒன்ன சொமப்பேனே

பெண்: தாயாகி சில நேரம்
சேயாகி சில நேரம்
மடிமேல உன்னை சொமப்பேனே
சந்தோஷத்தில் என்னை மறப்பேனே ஓ ஓ

ஆண்: கொன்னுபுட்ட... கொன்னுபுட்ட...
கொன்னுப்புட்ட.. கொன்னுப்புட்ட.. நெஞ்சுக்குள்ள...

பெண்: கொன்னுப்புட்ட... கொன்னுப்புட்ட...
வந்துபுட்ட செஞ்சுபுட்ட என்னை உனக்குதான்

ஆன்: மச்சான் மச்சான் உன் மேல ஆசை வெச்சான் வெச்சு தெச்சான் தெச்சான் உசுரோட
உன்னை தெச்சான்

(இசை...)

ஆண்: சொல்ல வந்த வார்த்தை சொன்ன வார்த்தை சொல்லப்போகும்
வார்த்தை யாவும் நெஞ்சில் இனிக்குதே

பெண்: என்னை என்ன கேட்ட என்ன சொன்ன என்ன ஆனேன்
இந்த மயக்கம் எங்கோ இழுக்குதே

ஆண்: பெண்ணே உந்தன் கொலுசு எந்தன் மனச மாட்டிப்போகுதே
போகும் வழி எங்கும் வருவேனே ஏ ஏஹெஹே

பெண்: உன் பேரைத்தான் சொல்லிதினம் தாவணியப் போட்டேனே
ஆண்: உசுரத்தான் விட்டாக்கூட உன்னைவிட மாட்டேனே
மானே அடி மானே ஏ ஏ கொன்னுபுட்ட கொன்னுபுட்ட கொன்னுபுட்ட கொன்னுபுட்ட நெஞ்சுக்குள்ள

பெண்: கொன்னுப்புட்ட கொன்னுப்புட்ட வந்துபுட்ட செஞ்சுபுட்ட என்னை உனக்கு தான்

ஆண்: மச்சான் மச்சான் உன் மேல ஆசை வெச்சான் வெச்சு தெச்சான் தெச்சான் உசுரோட உன்னை தெச்சான்

(இசை...)

ஆண்: ஆசைவச்ச நெஞ்சு இலவம் பஞ்சுபோலத் தானே
உன்னத்தேடி நாளும் பறக்குமே

பெண்: அம்மிக்கல்லு மேல கால வெச்சு மெட்டிப்போடும்
அந்த நாளை மனசும் நெனைக்குமே

ஆண்: கண்ணைமூடி பாத்தா எங்கும் நீ தான் வந்து போகுற
உடல் பொருள் ஆவியும் நீ தானே ஏ ஏஹெஹே

பெண்: என்ன வேணும் என்ன வேணும் சொல்லிப்புடு ராசாவே

ஆண்: உன்னப்போலப் பொட்டப்புள்ள பெத்துக்குடு ரோசாவே
தேனே.. வந்தேனே... ஏ ஏஹெஹே கொன்னுப்புட்ட கொன்னுபுட்ட. கொன்னுப்புட்ட கொன்னுப்புட்ட நெஞ்சுக்குள்ள

பெண்: கொன்னுப்புட்ட கொன்னுப்புட்ட வந்துபுட்ட செஞ்சபுட்ட என்னை உனக்கு தான்

ஆண்: மச்சான் மச்சான் உன் மேல ஆசை வெச்சான் வெச்சு தெச்சான் தெச்சான் உசுரோட உன்னை தெச்சான்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people