நலம்தானா நலம்தானா பாடல் வரிகள்

Movie Name
Silambattam (2008) (சிலம்பாட்டம்)
Music
Yuvan Shankar Raja
Year
2008
Singers
Gangai Amaran
Lyrics
Gangai Amaran
பெண்: நலம்தானா நலம்தானா
உடலும் உள்ளமும் நலம்தானா

ஆண்: அய்யோ அய்யோ ஆத்தா
மொறச்சி மொறச்சி பாத்தா

ஆண்: நலம்தானா நலம்தானா
உடலும் உள்ளமும் நலம்தானா

ஆண்: நலம்தானா நலம்தானா
உடலும் உள்ளமும் நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா

பெண்: நலம்தானா நலம்தானா
உடலும் உள்ளமும் நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா

ஆண்: அடி உட்டாலக்கடி ஜின்னு
நீ உருட்டி எடுத்த பன்னு
அடி ஏதாச்சும் நீ பண்ணு
இனி நீயும் நானும் ஒண்ணு

பெண்: எங்கிட்ட நீயும் வாடா
என்னை கட்டிப்போட்டுப் போடா
எட்டிப் போனா விடமாட்டேன்
என்னை விட்டுட்டு நீ ஓடாதடா

ஆண்: அய்யய்யோ ஆத்தா மொறச்சி பார்த்தா
அய்யய்யோ ஆத்தா மொறச்சி பார்த்தா
அய்யோ அய்யோ ஆத்தா
அவ மொறச்சி மொறச்சி பார்த்தா
ஏ அய்யோ அய்யோ
பார்த்தா அவ மொறைச்சி மொறைச்சி பார்த்தா
நலம்தானா நலம்தானா
உடலும் உள்ளமும் நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா

(இசை...)

ஆண்: பம்பாய் இப்ப மும்பை ஆகிப் போனதே
சின்ன ரம்பா இப்போ தெம்பா என்னை மேயுதே

பெண்: என்பாடு இப்போ கொண்டாட்டமா ஆனதே
அட என்னன்னமோ உள்ளுக்குள்ளே தோணுதே

ஆண்: என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
என்னோட ஒடம்புக்குள்ள நரம்பு வெடிக்குது

பெண்: எங்கேயோ துடிக்குது எண்ணத்தில அடிக்குது
எனக்கும் இந்தக் கதை ரொம்ப புடிக்குது

ஆண்: இது ஜோடி நம்பர் ஒண்ணும் தாம்மா
மானாட மயிலாட லாம்மா

பெண்: அப்போ உடனே என்னை கூட்டிட்டு போமா...
ஆண்: ஓகேம்மா... (அய்யய்யோ ஆத்தா...)
ஆண்: நலம்தானா நலம்தானா
உடலும் உள்ளமும் நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா

பெண்: நலம்தானா நலம்தானா
உடலும் உள்ளமும் நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா

ஆண்: அடி உட்டாலக்கடி ஜின்னு
நீ உருட்டி எடுத்த பன்னு
அடி ஏதாச்சும் நீ பண்ணு
இனி நீயும் நானும் ஒண்ணு

பெண்: எங்கிட்ட நீயும் வாடா
என்னை கட்டிப்போட்டுப் போடா
எட்டிப் போனா விடமாட்டேன்
என்னை விட்டுட்டு நீ ஓடாதடா

ஆண்: அய்யய்யோ ஆத்தா மொறச்சி பார்த்தா
அய்யய்யோ ஆத்தா மொறச்சி பார்த்தா
அய்யோ அய்யோ அய்யோ அய்யோ ஆத்தா ஆத்தா
அவ மொறச்சி மொறச்சி மொறச்சி மொறச்சி பார்த்தா பார்த்தா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.