Kuyile Kavikuyile Lyrics
குயிலே கவிக்குயிலே யார்
Movie | Kavikkuyil | Music | Ilaiyaraaja |
---|---|---|---|
Year | 1977 | Lyrics | Panchu Arunachalam |
Singers | S. Janaki |
குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைக்க மன்னன் வந்தானா
குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா

இளமை சதிராடும் தோட்டம் காயும் கனியானதே
இனிமை சுவை காணும் உள்ளம் தனிமை உறவாடுதே
ஜாடை சொன்னது என் கண்களே வாடை கொண்டது என் நெஞ்சமே
குயிலே அவரை வரச் சொல்லடி
இதன் மோஹனம் பாடிடும் பெண்மை அதைச்சொல்லடி
குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைக்க மன்னன் வந்தானா
குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
பருவ செழிப்பினிலே பனியில் நனைந்த மலர் சிரிக்கும் சிரிப்பென்னவோ
நினைக்கும் நினைப்பென்னவோ மெல்ல மெல்ல அங்கம் எங்கும் துள்ள துள்ள
அள்ளிக்கொள்ள என்னை வெல்ல இதுதானே நேரம்
அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
இதை மூவனம் காட்டிடும் முல்லை யெனச்சொல்லடி
குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைக்க மன்னன் வந்தானா
குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
என்னை ஆட்கொண்ட தாகம் என்றும் ஒரு ராகமே
இன்று நான் கொண்ட வேகம் என்றும் உனக்காகவே
வாழ்வில் மின்னல் போல் வந்தது யாரோ யெவரோ யார் கண்டது
குயிலே தெரிந்தால் வரச்சொல்லடி
ஒரு தேன்மலர் வாடுது என்று நீ சொல்லடி

Kavikkuyil Lyrics
- Aayiram Kodi Kalangalaga (ஆயிரம் கோடி காலங்களாக)
- Chinna Kannan Azhaikkiraan (சின்ன கண்ணன் அழைக்கிறான் (பெண்))
- Chinna Kannan Azhaikkiraan (சின்ன கண்ணன் அழைக்கிறான் (ஆண்))
- Kadhal Oviyam (காதல் ஓவியம் கண்டேன்)
- Kuyile Kavikuyile (குயிலே கவிக்குயிலே யார்)
- Maanodum Paadhaiyile (மானோடு பாதையிலே)
- Udhayam Varugindradhe (உதயம் வருகின்றதே மலர்கள்)
Tags: Kavikkuyil Songs Lyrics
கவிக்குயில் பாடல் வரிகள்
Kuyile Kavikuyile Songs Lyrics
குயிலே கவிக்குயிலே யார் பாடல் வரிகள்