அன்ன லக்ஷ்மி கண்ணசச்சா பாடல் வரிகள்

Movie Name
Virumaandi (2004) (விருமாண்டி)
Music
Ilaiyaraaja
Year
2004
Singers
Kamal Haasan
Lyrics
Muthulingam

அன்ன லக்ஷ்மி கண்ணசச்சா
அய்த்தலக்கா அய்த்தலக்கா
ஹேய் அன்ன லக்ஷ்மி கண்ணசச்சா
அய்த்தலக்கா அய்த்தலக்கா

ஆவணியில் நாளப் பாரு அச்சாரத்துக்கு
சண்டியர கட்டிகிட்டா அய்த்தலக்கா அய்த்தலக்கா
கண்டவங்க கண்ணு படும் கல்யாணத்துக்கு
அரசனடி ஆனச் சாமி ஹேய்
அன்னைக்கே எழுதி வெச்சான்

விருமாண்டி வேண்டியத
விருப்பம் போல நடத்திபுட்டான்
பகச்சு பேசும் வாயிக்கெல்லாம் கவுச்சி போடு
அன்ன லக்ஷ்மி கண்ணசச்சா………

மாட அடக்கிப் புட்டேன் மனச இல்ல
மாடு போல் மனசிது தவிக்குது
மாட்ட நீ தொட்டது போல் மனசத் தொடு
மனசு தான் கை படத் துடிக்குது

நீ வளத்த விசயம் எல்லாம்
என்னிடத்தில் அடங்கும்
சீர் கொடுத்தா வாங்கிக் கொள்ள
இன்னும் என்ன தயக்கம்
பல பேரு பல பேச என் பேர நீ சொல்லு மானே
தெக்கு மலைத் தேனே……..(அன்னலட்சுமி)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.