கொம்புகள் இல்லா காளையப் பாரு பாடல் வரிகள்

Movie Name
Parvathi Ennai Paradi (1993) (பார்வதி என்னை பாரடி)
Music
Ilaiyaraaja
Year
1993
Singers
K. S. Chithra, S. P. Balasubramaniam
Lyrics
Piraisoodan

கொம்புகள் இல்லா காளையப் பாரு
வம்பு இழுக்கும் வேலையப் பாரு யார் இங்க சாரு

மன்னனா கண்ணனா…..ஹேய் ஹேய்
மன்மதனின் அண்ணனா…..ஹேய் ஹேய்
வம்பனா கொம்பனா…..ஹேய் ஹேய்
சொல்லவா ஒண்ணொண்ணா…ஹேய் ஹேய்
என்னையா என்ன உன் சங்கதி
சூரப் பரம்பர தானா ஹையே…..(கொம்புகள்)

பொண்ணத்தான் கண்ணால் பார்க்க
தன்னால் கர்ப்பம் உண்டாச்சு
உள்ளம் தான் சொன்னால் கேக்க
நில்லாமத் தான் போயாச்சு

ஹே கண்ணம்மா பொன்னாத்தா
காத்திருக்கும் கண்ணாத்தா
திங்கிறா மண்ணும் தான்
சேதி அது உன்னால் தான்

கண்ணால கட்டி இழுக்க
கன்னியர் எல்லாம் தொட்டு இழுக்க
உள்ளத தத்துக் குடுக்க
உண்மைகள் எல்லாம் சுத்தி மறைச்சே
கன்னி நான் சொன்னது எல்லாம்
சத்தியம் சத்தியம் சாமி ஓ ஹோய்
டுர்ர்... ஏஹேய் ஏஹேய் ஏஹேய் ஏஹேய்..(கொம்புகள்)

ஏழைகள சும்மா நீயும் எளப்பமாக நினைக்காதே
ஏளனம் செஞ்சா நாளை உனக்கும் திரும்பும் மறக்காதே
கோழையப் போல எண்ணி குறும்பு வார்த்த பேசாதே
கொழுப்புல சேந்த பணத்த குப்ப மேட்டில் வீசாதே

புத்தி இல்ல அங்கேதான்
சக்தி உண்டு இங்கேதான்
எங்க சனம் எல்லாமே
உங்க கத அம்போதான்

பட்டுல மின்னுற பொண்ணு
உச்சந்தலைக்குள் உள்ளது மண்ணு
தப்பத் தான் விட்டுடு கண்ணு
நல்லத மட்டும் எண்ணடி நின்னு
துள்ளுற மாட்டுக்கு கயிறு
மாட்டுறேன் ஓட்டுறேன் பாரு ஹோய்.....

கொம்புகள் இல்லா காளையப் பாரு
வம்பு இழுக்கும் வேலையப் பாரு வேடிக்கப் பாரு
என்னடி பட்டம்மா கட்டிப் போட திட்டமா
சொல்லடி ராக்கம்மா கொள்ளக்காரக் கூட்டமா
என்னம்மா என்ன உன் சங்கதி
என் கிட்ட போட்டியும் ஏம்மா ஏம்மா.....(கொம்புகள்)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.