Kaadhalil Maataamal Lyrics
காதலில் மாட்டாமல் பாடல் வரிகள்
Last Updated: Apr 01, 2023
Movie Name
Parvathi Ennai Paradi (1993) (பார்வதி என்னை பாரடி)
Music
Ilaiyaraaja
Year
1993
Singers
Malaysia Vasudevan
Lyrics
Piraisoodan
காதலில் மாட்டாமல்
உலவுகின்ற காளை அவன்
கன்னியைத் தேடாமல்
இன்பம் கண்ட காளை அவன்
எவரையும் வழி மாற்றி
கனி மொழிப் பதுமைகள்
அவர் வழி நமை இழுத்திடும்
காதலில் மாட்டாமல் ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
கண் வீச்சில் காலியான
காளையர்கள் எத்தனையோ
மை பூச்சில் மாறிப் போன
மன்னவர்கள் எத்தனையோ
செந்தேனின் இதழ் கண்டார்
மென் தூங்கல் நயம் கண்டார்
மின் காந்த இடை வீழ்ந்தார்
பூந்தென்றல் நடை வீழ்ந்தார்
எவரையும் வழி மாற்றி கனி மொழிப் பதுமைகள்
அவர் வழி நமை இழுத்திடும்.......(காதலில்)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.