வச்சுக்கோடி வச்சுக்கோடி பாடல் வரிகள்

Movie Name
Thaaya Thaarama (1989) (தாயா தாரமா)
Music
Shankar-Ganesh
Year
1989
Singers
Malasiya Vasudevan, S. P. Sailaja
Lyrics
Piraisoodan
ஆண் : வச்சுக்கோடி வச்சுக்கோடி
ஜாதி மல்லி பூவை அள்ளி
ஹேய் வச்சுக்கோடி வச்சுக்கோடி
ஜாதி மல்லி பூவை அள்ளி

பெண் : வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்
ஆசைப்பட்டு நானே கண்ணா
ஆண் : வச்சிக்கோ வச்சிக்கோ
பெண் : வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்...

ஆண் : அம்மாடி உன் ஒடம்பு
ஆளான தேன் கரும்பு
எறும்பா கடிச்சேன் தொட்டுத் தொட்டு
முழுசா நனைஞ்சேன் வெட்கப்பட்டு

பெண் : அச்சாரம் நீ கொடுத்து
ஆளான என் குறும்பு
பதமா இணைஞ்சா தொட்டுத் தொட்டு
இதமா ரசிப்பா இந்தச் சிட்டு

ஆண் : என் செல்லக்குட்டி என் வெல்லக்கட்டி
பெண் : என் தங்கக்கட்டி நீ சிங்கக்குட்டி
இருவரும் : பாலோடு தேனாகலாம்

ஆண் : வச்சுக்கோடி வச்சுக்கோடி அஆஹாஹ்
நெஞ்சில் என்னை வச்சுக்கோடி ஆஆஹ்ஹ்ஹ..
பெண் : வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்..ஆஹா
நெஞ்சில் உன்னை வச்சிக்கிறேன்

ஆண் : வச்சிக்கோ வச்சிக்கோ
பெண் : வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்...

பெண் : கள்ளூர நீ சிரிச்சே உள்ளூர நான் தவிச்சேன்
யாரும் காணா தேகம் தீயில் துள்ளும் நேரம்
ஆண் : ஆராய்ச்சி ஏன் இதுக்கு அரங்கேற்று புது கணக்கு
மோகம் மோகம் நெஞ்சில் வர தாகம் தாகம் உன்ன தொட

பெண் : பூபாளம் வந்து காதோரம் கிள்ள
ஆண் : பூவாரம் மெல்ல தேவாரம் சொல்ல
இருவரும் : ஆளான பூவாசமோ....

ஆண் : வச்சுக்கோடி வச்சுக்கோடி அஆஹாஹ்
நெஞ்சில் என்னை வச்சுக்கோடி ம்ம்ம்ம்..
பெண் : வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்..ம்ம்ம்ஹூம்
நெஞ்சில் உன்னை வச்சிக்கிறேன்...

ஆண் : வச்சிக்கோ வச்சிக்கோ..ஆஆஆ...
பெண் : வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்..
வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்
நெஞ்சில் உன்னை வச்சிக்கிறேன்........

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.