முருகனே செந்தில் பாடல் வரிகள்

Movie Name
Kandan Karunai (1967) (கந்தன் கருணை)
Music
K. V. Mahadevan
Year
1967
Singers
Seerkazhi Govindarajan
Lyrics
முருகனே செந்தில் முதல்வனே
மாயோன் மருகனே ஈசன் மகனே...
ஒரு கை முகன் தம்பியே
நின்னுடைய தண்டைக் கால்
எப்பொழுதும் நம்பியே
கை தொழுவேன் நான்...

ஒரு முருகா எந்தன் உள்ளம் குளிர
உவந்துடனே...
வருமுருகாவென்று வாய்வெறுவான் நிற்ப
கையிங்ஙணே...
தருமுருகாவென்று தான் புலம்பா நிற்பத்
தையன் முன்னே... ஏ... 
திருமுருகாற்றுப் படையுடனே வரும் 
சேவகனே... ஏ...
திருமுருகாற்றுப் படையுடனே வரும் 
சேவகனே...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.