வெள்ளி மலை பாடல் வரிகள்

Movie Name
Kandan Karunai (1967) (கந்தன் கருணை)
Music
K. V. Mahadevan
Year
1967
Singers
S.Varalakshmi
Lyrics
வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா
வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா
முன்னோர்க்கும் முன்னவா 
மூண்ட கதை சொல்லவா
முன்னோர்க்கும் முன்னவா 
மூண்ட கதை சொல்லவா

வெள்ளி மலை மன்னவா... 
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... 


வானுலகம் விழுவதென 
வானவர் தான் அழுவதென்ன
வானுலகம் விழுவதென 
வானவர் தான் அழுவதென்ன
சேனை அசுரர் குலம்
ஜெயக் கொடிதான் கொள்வதென்ன
சேனை அசுரர் குலம்ஜெயக் கொடிதான் கொள்வதென்ன
தேவர் குரல் கேட்டு
உன் திருவடியை காட்டு ( இசை )

அபயம் கரம் நீட்டு
உன் அருள் முகத்தை காட்டு ( இசை )

தேவர் குரல் கேட்டு
உன் திருவடியை காட்டு
அபயம் கரம் நீட்டு
உன் அருள் முகத்தை காட்டு...
ஆ... ஆ... ஆ... ஆ... 

வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா
முன்னோர்க்கும் முன்னவா 
மூண்ட கதை சொல்லவா

வெள்ளி மலை மன்னவா ஆ... ஆ... ஆ... 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.