கந்தனுக்கு ஞானவேல் பாடல் வரிகள்

Last Updated: Jun 04, 2023

Movie Name
Kandan Karunai (1967) (கந்தன் கருணை)
Music
K. V. Mahadevan
Year
1967
Singers
K. B. Sundarambal
Lyrics
Kannadasan
முந்தும் தமிழ் மாலை... முழங்கும் வடிவேலை...
சிந்தை தனில் வைத்து... 
சிறந்தார்க்கு புகழ் மாலை...
தந்தான் கருணை தனிக் கருணை
அந்தக் கருணை கந்தன் கருணை அம்மா...

கந்தனுக்கு ஞானவேல் முருகனுக்கு வீரவேல்
குமரனுக்கு சக்திவேல் வேலனுக்கு வெற்றிவேல்
கந்தனுக்கு ஞானவேல் முருகனுக்கு வீரவேல்
குமரனுக்கு சக்திவேல் வேலனுக்கு வெற்றிவேல்
கந்தனுக்கு ஞானவேல் முருகனுக்கு வீரவேல்
குமரனுக்கு சக்திவேல் வேலனுக்கு வெற்றிவேல்
ஞானவேல் வீரவேல் சக்திவேல் வெற்றிவேல்

{ ஞானவேல் வீரவேல் சக்திவேல் வெற்றிவேல்
ஞானவேல்... வீரவேல்... சக்திவேல்... வெற்றிவேல்... }
{ வேல்வேல் வேல்வேல் வேல்வேல்
வேல்வேல் வேல்வேல் வேல்வேல் } ( இணைந்து )

வேல்வேல் 

வேல்வேல் 

வேல்வேல் 

வேல்வேல் 

வேல்வேல் 

வேல்வேல் 

வேல்வேல் 

வேல்வேல் 

வேல்வேல் 

வேல்வேல் 

வேல்வேல் 

வேல்வேல் 

வேல்வேல் 


ஆதிசக்தி அன்னை தந்த ஞானவேல்
அசுரன் தம்மை அஞ்ச வைத்த வீரவேல்
ஆதிசக்தி அன்னை தந்த ஞானவேல்
அசுரன் தம்மை அஞ்ச வைத்த வீரவேல்
மோதி அந்த குன்றழித்த சக்திவேல்
மோதி அந்த குன்றழித்த சக்திவேல்
மூவர் தேவர் வாழ்த்த வந்த வெற்றிவேல்
மூவர் தேவர் வாழ்த்த வந்த வெற்றிவேல்
வெற்றிவேல் வீரவேல் 
சுற்றி வந்த பகைவர் தம்மை 
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்திவேல் 
ஞான சக்தி வேல்
வெற்றிவேல்... வீரவேல்...

தெய்வமுண்டு தெய்வமுண்டு 
என்று சொல்லும் வெற்றிவேல்
தெய்வ பக்தி உள்ளவர்க்கு 
கை கொடுக்கும் வீரவேல்
தெய்வமுண்டு தெய்வமுண்டு 
என்று சொல்லும் வெற்றிவேல்
தெய்வ பக்தி உள்ளவர்க்கு 
கை கொடுக்கும் வீரவேல்
எய்த பின்பு மீண்டும் கந்தன் 
கையில் வந்த நின்ற வேல்
எய்த பின்பு மீண்டும் கந்தன் 
கையில் வந்த நின்ற வேல்
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
காணும் எங்கள் சக்தி வேல்
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
காணும் எங்கள் சக்தி வேல்
வெற்றிவேல் வீரவேல் 
சுற்றி வந்த பகைவர் தம்மை 
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்திவேல் 
ஞான சக்தி வேல்
வெற்றிவேல்... வீரவேல்...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.