Song lyrics

Inbam Inbame Lyrics

இன்பம் இன்பமே பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
P. S. Divakar
Year
1953
Singers
P. Leela
Lyricist
Kannadasan
Inbam Inbame

Lyrics

Inbam Inbame Lyrics

இன்பம் இன்பமே வாழ்க்கையே மனிதா
துன்பத்தில் மாயாதே மனிதா
கண்ணீரில் தோயாதே....
இன்பம் இன்பமே வாழ்க்கையே மனிதா

இனிமையின் கானம் பாடு நீயுமே
ஏக்கத்தில் ஆழாதே என்றுமே
தூக்கத்தில் தாழாதே
நிராசை ஏனோ நேச உள்ளமே

அன்பின் இன்பமே அவனியே மனிதா
ஆதரித்தே இனிப்பாய் மனிதா
எந்நாளும் மனம் சுகிப்பாய்

ஆசை கொள்ளவே உலகம் – இதனை
அலட்சியம் செய்யாதே
கலை உலாவும் பிரபஞ்ச சிற்பியை
தினமும் மறவாதே

Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

3 people