Thozhil Seyyaamal Lyrics
தொழில் செய்யாமல் பாடல் வரிகள்
Last Updated: Feb 06, 2023
Movie Name
Thanthai (1953) (தந்தை)
Music
P. S. Divakar
Year
1953
Singers
Lakshmi
Lyrics
Kannadasan
தொழில் செய்யாமல் வயிறு போற்றவே
படி தோறும் சென்று அலையாதே கை நீட்டியே
யாரோடும் வாங்காதே தானமாய் – பாரில்
வீரோடும் தொழில் செய்வோம் மானமாய்
பலமுள்ள பாட்டாளி நாமெல்லாம் – மற்றோரின்
பதமேந்தி பணம் ஏந்தல் ஈனமாம்
பணக்காரர் கருணைக்கு நாள் தோறும்
கையேந்தி பணி செய்தல்
பரிகாசம் ஆகும் அன்றோ........(தொழில்)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.