குருவிக்கார மச்சானே பாடல் வரிகள்

Movie Name
Navarathinam (1977) (நவரத்தினம்)
Music
Kunnakudi Vaidyanathan
Year
1977
Singers
S. P. Balasubramaniam, Vani Jayaram
Lyrics
Vaali
குருவிக்கார மச்சானே யே யே யே யோவ்…
குருவிக்கார மச்சானே யே யே யே
நம்ம கடவுள் சேத்து வச்சானே யே யெ யே யெ யே யெ யே யெ
குருவிக்கார மச்சானே
நம்ம கடவுள் சேத்து வச்சானே
கோழி கூவும் வரையிலே
கொண்டாட்டம்தான் அறையிலே
கோழி கூவும் வரையிலே
நம்ம கொண்டாட்டம்தான் அறையிலே
குருவிக்கார மச்சானே யே யே யே
நம்ம கடவுள் சேத்து வச்சானே யே யெ யே யெ யே யெ யே யெ 

குருவிக்காரன் பொஞ்ஜாதி...ஹேய்ய்
குருவிக்காரன் பொஞ்ஜாதி
நான் குறவன் தாண்டி உஞ்ஜாதி
குருவிக்காரன் பொஞ்ஜாதி
நான் குறவன் தாண்டி உஞ்ஜாதி
ஊசிக் கண்ணை சுத்தாதே
ஒடம்பு பூரா குத்தாதே
உன் ஊசிக் கண்ணை சுத்தாதே
என் ஒடம்பு பூரா குத்தாதே
குருவிக்காரன் பொஞ்ஜாதி
நான் குறவன் தாண்டி உஞ்ஜாதி...ஈ...

திருடனாட்டம் குடிசைக்குள்ளே பூனைபோல நுழைஞ்ச
நீ திருடானாட்டம் குடிசைக்குள்ளே பூனைபோல நுழைஞ்ச
புருஷனாட்டம் மனசுக்குள்ளே முழுக்க முழுக்க நெறஞ்ச
இப்போ புருஷனாட்டம் மனசுகுள்ளே முழுக்க முழுக்க நெறஞ்ச
ஒ சாமீஈஈ... ஓ சாமீ

சும்மாக் கிடந்த ஒடம்புக்குள்ளே சூடு பொறந்ததென்ன அட
சும்மாக் கிடந்த ஒடம்புக்குள்ளே சூடு பொறந்ததென்ன 
செம்மாங்குயிலை சேர்த்து அணைச்சு
சின்ன இடையைப் பின்ன
இந்த செம்மாங்குயிலை சேர்த்து அணைச்சு
சின்ன இடையைப் பின்ன என் ராணி
என் ராணி....

குருவிக்கார மச்சானே யே யெ யே யெ 

நம்ம கடவுள் சேத்து வச்சானே யே யெ யே யெ 

இன்னாத்த தான் கேக்குரேன்னு சொன்னாத்தானே தெரியும் ஓஹோ ஓஹோ ஹோ
நீ இன்னாத்த தான் கேக்குரேன்னு சொன்னாத்தானே தெரியும்
எல்லாத்தையும் கொடுத்துப்புட்டு சொல்லாமலே புரியும்
நான் எல்லாத்தையும் கொடுத்துப்புட்டு சொல்லாமலே புரியும்

காவி பல்லை காட்டி காட்டி காறியத்தை சொல்லு ஓஹோ ஓஹோ ஹோ
உன் காவி பல்லை காட்டி காட்டி காறியத்தை சொல்லு
உருவமெல்லாம் பாடுதடி பருவகால பள்ளு
உன் உருவமெல்லாம் பாடுதடி பருவகால பள்ளு

குருவிக்கார மச்சானே யே யெ யே யெ யே யெ யே யெ
நம்ம கடவுள் சேத்து வச்சானே யே யெ யே யெ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.