தன்னை தானே பாடல் வரிகள்

Movie Name
Paradesi (2013) (பரதேசி)
Music
G. V. Prakash Kumar
Year
2013
Singers
Vairamuthu
Lyrics
Vairamuthu
தன்னை தானே நமக்காக தந்தானே
மண்ணை காக்க ஒளியாக வந்தானே

தன்னை தானே நமக்காக தந்தானே
மண்ணை காக்க ஒளியாக வந்தானே
மாட்டு தொலுவ கூட்டில் பிறந்த
தேவா தூதனாம்
ஆட்டு மந்தையை ஓட்டி செல்லும்
நல்ல ஆயனாம்

காட்டில் வழியில் பாதை காட்டும்
கண்ணின் மைந்தனே
பாட்டு பாடி ஆட்டம் ஆடி
ஆர்பரிப்போமே

தன்னை தானே தந்தானை துதிப்போமே
மண்ணை காக்க வந்தானை ஜெபிப்போமே
சீறிப்பாயும் பேரலையாய் பொங்கி எழுந்து நீ
மாற்றம் தந்த மைந்தருக்கு சொல்லு கோத்திரம்
ஊற்றெடுத்த ஆற்று மாதின் சாட்சியாகவே
உள்ளிருந்து உரக்க சொல்லு உயிரின் கோத்திரம்

அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா...

நாதியற்ற நாதியர்க்கெல்லாம்
சொல்லி கொல்ல சொந்தம் ஒரே தேவன்
நீதியற்ற பாவிகளின் வாழ்வை
தீர்க்க வந்த பரமபிதா யேசு

ஆமேன் ஆமேன் ஆமேன் சொல்வோம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.