Lyrics
Engey Aval Lyrics
எங்கே அவள்
என்றே மனம்
தேடுதே ஆவலால் ஓடிவா
அங்கே வரும் என் பாடலைக்
கேட்டதும் கண்களே பாடிவா
எங்கே அவள்
என்றே மனம்
தேடுதே ஆவலால் ஓடிவா
முத்தாடும் மார்பில் முகம் பார்க்க எண்ணும்
என்னாசையின் ஓசையைக் கேளடி கொஞ்சம்
மெல்லிய ஆடையில் மல்லிகை பூவினை
மூடவும் வேண்டுமோ
எங்கே அவள்
என்றே மனம்
தேடுதே ஆவலால் ஓடிவா
தென் தேரிலாடும் பனி போன்ற முல்லை
தேன்மாங்கனி என்று நான் தேடினேன் உன்னை
கைவளை ஓசையில்
மைவிழி ஆசையை காணவும் வேண்டுமோ
எங்கே அவள்
என்றே மனம்
தேடுதே ஆவலால் ஓடிவா
என்றே மனம்
தேடுதே ஆவலால் ஓடிவா
அங்கே வரும் என் பாடலைக்
கேட்டதும் கண்களே பாடிவா
எங்கே அவள்
என்றே மனம்
தேடுதே ஆவலால் ஓடிவா
முத்தாடும் மார்பில் முகம் பார்க்க எண்ணும்
என்னாசையின் ஓசையைக் கேளடி கொஞ்சம்
மெல்லிய ஆடையில் மல்லிகை பூவினை
மூடவும் வேண்டுமோ
எங்கே அவள்
என்றே மனம்
தேடுதே ஆவலால் ஓடிவா
தென் தேரிலாடும் பனி போன்ற முல்லை
தேன்மாங்கனி என்று நான் தேடினேன் உன்னை
கைவளை ஓசையில்
மைவிழி ஆசையை காணவும் வேண்டுமோ
எங்கே அவள்
என்றே மனம்
தேடுதே ஆவலால் ஓடிவா
People
Related People
5 people