Lyrics
Raasathi Raasa Lyrics
ராசாதி ராசா வைகுண்ட ராசா
கட்டுக்குள்ள நிக்காம நீ கலக்குறீயே ராசா
ராசாதி ராசா வைகுண்ட ராசா
கட்டுக்குள்ள நிக்காம நீ கலக்குறீயே ராசா
ஈசாதி ஏசா கைலாச வாசா
மண்ணுக்குள்ள புதைச்சாலும் மணக்குறீயே ரோசா
கேரண்டியெல்லாம் கொடி பறக்க கெடச்சதையா பொறப்பு
ஐயா! கேரண்டியெல்லாம் கொடி பறக்க கெடச்சதையா பொறப்பு
இது பொறப்பு இல்ல பொறப்பு இல்ல தாய் கெளவி சிறப்பு!
மாடி வீடு ஆடி காரு கேட்கலையே ராசா
நாலு காசு நல்ல சோறு பாக்கலையே ராசா
கோட்டு சூட்டு கூலிங் கிளாஸு கிடைக்கலையே ராசா
வந்தே பாரத் ரயில்லயும் பறக்கலையே ராசா
ஆப்பிள் போன்ல ஹார்ட்டின் சிம்பல் அனுப்பலையே ராசா
ஆதார் அட்டை இல்லாமலும் தவிக்கிறோமே ராசா
ரீல்ஸு போட்டு மீம்ஸு போட்டு பொழக்கிறோமே ராசா
ஓட்டு போடப் பிணத்தைக் கூட எழுப்புவாங்க ராசா
நோட்டுருந்தா ஸ்பீக்கர் வச்சு புகழுவாங்க ராசா

People
Related People
9 people