எண்ணித்துணிக‌ பாடல் வரிகள்

YenniThThuniga
Movie Name
YenniThThuniga (2022)
Movie Name (in Tamil)
எண்ணித்துணிக‌
Starring
Jai
Music
Sam C. S.
Year
04 August 2022
Lyrics List
Story
ஜெய் - அதுல்யா ரவி காதலர்கள். நகை வாங்குவதற்காக அதுல்யா அமைச்சரின் பினாமி கடை ஒன்றுக்குச் செல்கிறார். அந்த சமயம் அங்கு வரும் முகமூடிக் கொள்ளையர்கள், 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தைக் கொள்ளையடிப்பதோடு அதுல்யா உள்ளிட்ட சிலரையும் கொன்றுவிடுகிறார்கள். தன் காதலியைக் கொன்றவர்களைப் பழிவாங்கத் துடிக்கிறார் ஜெய். அந்தக் கொள்ளையர்களை அவர் கண்டுபிடித்தாரா, பழிவாங்கினாரா என்பது மீதிக் கதை
- Yenni Thuniga