Lyrics
Unakke Nizhalaanen Lyrics
வானம் புயலாக
நானும் திசை ஏங்கி வீசிட
ஒரு தீ சுடர் மிளிர்ந்ததில்
நெஞ்சே மின்னுதே
ஒரு பூ இதழ் சுழன்றே
என்னை தூக்குதே
நிழல் ஆழத்தில்
நீ பிம்பம் பூசிட
உனக்கே நிழலானேன்...
எனக்கு நீ உனக்கு நான்
உடனே சொல்ல தோணுதே
தினம் தினம் பருவமே
பிசிறி பின்னே போகுதே
இதுவரை எதுவுமே
இப்படி தாக்க வில்லையே
உன்னால் மினுக்குறேனே
மிதக்குறேனே...
தடுக்கும் நொடியில்
உன் குரல் பக்கம் சாய்கிறேன்
கதைக்கும் மொழியால்
உள்ள வண்ணம் பார்க்கிறேன்
என்னை நான் யாரிடத்திலும்
தந்ததில்லையே
ஆனால் ஏனோ உன்னிடம்
என்னை ஒப்படைக்கிறேன்...
வானம் புயலாக
நானும் திசை ஏங்கி வீசிட
ஒரு தீ சுடர் மிளிர்ந்ததில்
நெஞ்சே மின்னுதே
ஒரு பூ இதழ் சுழன்றே
என்னை தூக்குதே
நிழல் ஆழத்தில்
நீ பிம்பம் பூசிட
உனக்கே நிழலானேன்...
நானும் திசை ஏங்கி வீசிட
ஒரு தீ சுடர் மிளிர்ந்ததில்
நெஞ்சே மின்னுதே
ஒரு பூ இதழ் சுழன்றே
என்னை தூக்குதே
நிழல் ஆழத்தில்
நீ பிம்பம் பூசிட
உனக்கே நிழலானேன்...
எனக்கு நீ உனக்கு நான்
உடனே சொல்ல தோணுதே
தினம் தினம் பருவமே
பிசிறி பின்னே போகுதே
இதுவரை எதுவுமே
இப்படி தாக்க வில்லையே
உன்னால் மினுக்குறேனே
மிதக்குறேனே...
தடுக்கும் நொடியில்
உன் குரல் பக்கம் சாய்கிறேன்
கதைக்கும் மொழியால்
உள்ள வண்ணம் பார்க்கிறேன்
என்னை நான் யாரிடத்திலும்
தந்ததில்லையே
ஆனால் ஏனோ உன்னிடம்
என்னை ஒப்படைக்கிறேன்...
வானம் புயலாக
நானும் திசை ஏங்கி வீசிட
ஒரு தீ சுடர் மிளிர்ந்ததில்
நெஞ்சே மின்னுதே
ஒரு பூ இதழ் சுழன்றே
என்னை தூக்குதே
நிழல் ஆழத்தில்
நீ பிம்பம் பூசிட
உனக்கே நிழலானேன்...
People
Related People
7 people