Song lyrics

Imaginoromancophilia Lyrics

இமேஜினோரோமன்சோபிலியா பாடல் வரிகள்

Last updated Nov 15, 2026

Music
Sushin Shyam
Year
2026
Singers
Vaasi
Lyricist
Vaasi
Imaginoromancophilia

Lyrics

Imaginoromancophilia Lyrics

அடக்குற ஆள
அரட்டுற நீ தன்னால
கருப்புல கலர
கடத்துற உன் கண்ணால வா

இருதல ராகம்
கொளுத்துற நேரம்
கரண்ட்ட நீ குடுத்தா
இருட்டெல்லாம் மறையும்
கருந்துளை கரையும்

அறக்கப் பறக்க வந்தா
பல வித்தைய காட்டுற லாந்த
உள்ள பட்டாவப் போட்டு நிண்ட
என்ன மொத்தமா வாரி தின்ன

பச்ச புல்லு பத்திக்கிச்சு
சுக்கிரன் திசையில் ஒட்டிக்கிச்சு
கட்டு கதைய கொட்டுறேன் வந்தா
வட்டி கட்டுறேன் உனக்கு இந்த

இமேஜினோ ரொமான்ஸோ பீலியாவ ஏத்தி விட்ட
ரிவால்வர் கூட ரோஸாக் கொத்து ஆள மாத்தி விட்ட
இமேஜினோ ரொமான்ஸோ பீலியாவ ஏத்தி விட்ட
என்மேல கேஸப் போட்டு செல் உள்ள சாத்திப்புட்ட!
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people