Lyrics
Ayya Scene Lyrics
அடி அடி பணியாத்தொரு ஆளு
கொடச்சல எல்லாம் கொடுக்குற ஸ்கூலு
நெனச்சது நெனச்சதெல்லாம் இப்ப முடிக்க
எரிச்சல இப்ப கிளப்புவான் பாரு
கருப்புல இல்ல செவப்புல ஆஷ்
அய்யா கொஞ்சம் கொஞ்சம் குணத்துல கிரேஸ்
வேடிக்கைக்கு எல்லாம் வேல வாங்க நினைப்பான்
மூடிக்கிட்டு நீயும் கேட்டுக்கணும் கணக்க
சீனுக்கே சீனு
சீனுக்கே சீனு
கொடச்சல எல்லாம் கொடுக்குற ஸ்கூலு
நெனச்சது நெனச்சதெல்லாம் இப்ப முடிக்க
எரிச்சல இப்ப கிளப்புவான் பாரு
கருப்புல இல்ல செவப்புல ஆஷ்
அய்யா கொஞ்சம் கொஞ்சம் குணத்துல கிரேஸ்
வேடிக்கைக்கு எல்லாம் வேல வாங்க நினைப்பான்
மூடிக்கிட்டு நீயும் கேட்டுக்கணும் கணக்க
சீனுக்கே சீனு
சீனுக்கே சீனு
People
Related People
5 people