Song lyrics

Maatikichu Lyrics

மாட்டிக்கிச்சு பாடல் வரிகள்

Last updated Nov 15, 2026

Music
Sushin Shyam
Year
2026
Singers
Vaasi
Lyricist
Vaasi
Maatikichu

Lyrics

Maatikichu Lyrics

நா நா நா நா நோ நோ நோ நோ
நா நா நா நா நோ நோ நோ நோ
நா நா நா நா நோ நோ நோ நோ
நா நா நா நா நோ நோ நோ நோ

மா மா மா மாட்டிக்கிச்சு வசமா
வச்ச பொறில எலி இல்ல மொதல
நீ கத்துக்குட்டி எதிரா வந்தா உனக்கு
சகுனமே சரியில்ல

தப்பிக்க பிளான் பண்ணி
தடயத்தை விட்டுட்ட
மாட்டிப்பா குண்டு கட்டா
கட்டத்த கிராஸ் பண்ணி
கால நீ வச்சிட்டா
முட்டிக்கிச்சு முட்டிக்கட்ட

லா லா லா லா லா லாாா
லா லா லா லா லாாா
லா லா லா லா லாாா
லா லா லா லா லா லாாா

ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people