Lyrics
Raasaadhi Raasan Lyrics
ராசாதி ராசனுக்கு ஆடணும் தான் போல் இருக்கு
ராசாதி ராசனுக்கு ஆடணும் தான் போல் இருக்கு
கஷ்டம்னா என்னனு தான் சொல்லித்தாடா நீ எனக்கு
கஷ்டம்னா என்னனு தான் சொல்லித்தாடா நீ எனக்கு
சந்தோசத்துல குதிக்கிறேண்டா குத்து பாட்ட போட்டு
அட இப்ப எனக்கு உள்ளுக்குள்ள தீபாவளி வெட்டு
அட ஏதோ ஒன்னு குறைய
இன்னும் மனசு நிறைய
எல்லாருமே சேர்ந்து
குஜிலிமஸ்து பண்ணப்போறோம்டா!
ராஜா ராட்டினமா சுத்தி வராண்டா
இனிமே வெறியாட்டம் தான்
ஹே! சங்கு சக்கரமா சர்ரு சர்ருன்னு
சுழந்து சுத்துறாண்டா!
வீராதி வீரனுக்கு வேறென்ன வேலை இருக்கு
வீராதி வீரனுக்கு வேறென்ன வேலை இருக்கு
எக்கேடு கெட்டாலும் இன்பம் மட்டும் தான் இருக்கு
எக்கேடு கெட்டாலும் இன்பம் மட்டும் தான் இருக்கு
உச்சத்துல இருக்குறேண்டா உற்சாகமா ஆட
அட என்ன கேட்க எவனும் இல்ல என்னுடைய மேடை!

People
Related People
6 people