Song lyrics

Kaathu Veesum Desam Lyrics

காற்று வீசும் தேசம் பாடல் வரிகள்

Last updated Nov 15, 2026

Music
Sushin Shyam
Year
2026
Singers
Sean Roldan
Lyricist
Arun Srinivasan
Kaathu Veesum Desam

Lyrics

Kaathu Veesum Desam Lyrics

காத்து வீசும் தேசம்
பாத்து நாம போக
காத்திருக்க வேணும்
காத தூரம் போக
பாக்காத வேகம் எல்லாம்
பழகிப் போவோம் நல்லா

காத்து வீசும் தேசம்
பாத்து நாம போக
காத்திருக்க வேணும்
காத தூரம் போக
பாக்காத வேகம் எல்லாம்
பழகிப் போவோம் நல்லா

எதுக்குமே மொதல்ல
பொறுமை வேணும்
கிடைக்கும் வரைக்குமே
அடிய அளந்து போணும்

நெளிவு சுளிவுல வளைஞ்சு
வளைஞ்சு போணும்
கனவ தேடி புடிக்க
ஒரு எட்டு வப்போமா

சறுக்கி விழுகும் போதுமே
தூசி தட்டி போவோமே
அட மீண்டும் தேடி போவோமா

காத்து வீசுமே
காத்திருப்போமே
காத தூரம் போணும்
காத்திருக்க வேணும்
பல பாதை வந்து சேரும்

எதுவுமே இங்க சுலபம் இல்ல
எதுவும் கிடைக்குமே
தேடி துணிஞ்சு செல்ல
தொடங்கும் எடத்துக்கே
வழிகள் திரும்பி போகும்
இருந்தும் சிரிப்ப போட்டு
முன்னேறி போவோமா

ஓய்வு எடுக்கும் நேரமே
தூரம் கூடி போகுமே
ஓயாம தேடி போவோமா

காத்து வீசும் தேசம்
பாத்து நாம போக
காத்திருக்க வேணும்
காத தூரம் போக
பாக்காத வேகம் எல்லாம்
பழகிப் போவோம் நல்லா

காத்து வீசும் தேசம்
பாத்து நாம போவோம்
காத்திருந்து போகும்
பாதை வந்து சேர்ந்தோம்
பார்வ படும் தூரம்
பாதை வந்து சேர்ந்தோம்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people