Lyrics
Aathiram Lyrics
பட்டனுக்குப் படையல் போடுற மகன்
ஆத்திரத்த அடியோடு அழிக்குற அகன்
நோக்கு வர்மம் நொடியில் தாக்கிடும் முதன்
சிறை பிடிக்கப் போறான்
காத்திருந்து கழுகு தூக்குற இரை
காதடிக்கக் கடலே பொங்குற கரை
ஊர் குருவி பருந்த ஊர்வலம் வர
இனி இறங்கும் நேரம்
ஆத்திரத்த அடியோடு அழிக்குற அகன்
நோக்கு வர்மம் நொடியில் தாக்கிடும் முதன்
சிறை பிடிக்கப் போறான்
காத்திருந்து கழுகு தூக்குற இரை
காதடிக்கக் கடலே பொங்குற கரை
ஊர் குருவி பருந்த ஊர்வலம் வர
இனி இறங்கும் நேரம்
People
Related People
6 people