Song lyrics

Aathi Iva Yarraa Lyrics

ஆத்தி இவ யாரா பாடல் வரிகள்

Last updated Oct 13, 2026

Music
Sushin Shyam
Year
2026
Singers
Rajpriyan
Lyricist
Rajpriyan

Lyrics

Aathi Iva Yarraa Lyrics

யார்ரா இவ
யார்ரா இவ

தட்ட தட்ட தத்ரங்குதா
பாட்ட பாட்ட நொருங்குதா
ஆ ஆ ஆ ஆத்தி இவ யார்ரா

தாராக கிழிக்கிறா
நாராக உரிக்கிறா
செய்யுறாடா ஆத்தி இவ யார்ரா

ஆத்தாடி யாரு இவ
அம்மாடி யாரு இவ
யங் லேடி ஆத்தி இவ யார்ரா

ஸ்ட்ரேஞ்சான லேடி தாண்டா
பாஞ்சான பாடி தாண்டா
அடிச்சானா ஆத்தி இவ
அடி ஆத்தி இவ யார்ரா
அடி ஆத்தி இவ யார்ரா

தட்ட தட்ட தத்ரங்குதா
பாட்ட பாட்ட நொருங்குதா
ஆ ஆ ஆ ஆத்தி இவ யார்ரா

தெ தெ தெ தெறிக்கிறா
தீ தீ தீ வெடிக்கிறா
ஆ ஆ ஆ ஆத்தி இவ யார்ரா

எக்ஸ்பெக்டே பண்ணவில்ல
இவ யார்ரா சீனு்க்குள்ள
சிறு வயசில் சீவுன பேனா

ஐயோ குழப்புறா
சைஸாதான் உலப்புறா
தரிச சக்க நினைக்கிறா
அடி ஆத்தி இவ யார்ரா
அடி ஆத்தி இவ யார்ரா
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people