Lyrics
Aeroplane Lyrics
அடியே அங்க இங்க எங்க போனாலும்
உன்னை விட்டு போகமாட்டேன் டி
உன்னை விட்டு போகமாட்டேன் டி
கரண்ட் தேவையில்லை கண்ணு காட்டுனா
போதும் சுத்தும் காத்தாடி
அடி நான் சுத்தும் காத்தாடி
வாரி திங்குறடி வம்பு பண்ணுறடி
பத்த வெச்ச மெழுகா நான் உருகி தான் சாவேண்டி
பிளட்-உ ரூட் வழி பிளட்-ஆ ஓடுதடி
ஏதாச்சும் நீ செய்யேன் டி
அடி ஏரோபிளேன் போல நான் பறக்குறேன்டி மேல
ஒரு ஏசியன் குயில் போல நான் பாடுறேன் உன்னால
ஒரு வாட்டர் மெலன் போல செவசெவன்னு இருக்காளே
நான் என்ன சொல்ல மேல என்ன சொல்ல மேல
கொடியே என்ன நீயும் சுத்து போடுற
மாஞ்சா நூலு கண்டா நீ
மாஞ்சா நூலு கண்டா நீ
சரக்கே தேவையில்லை நீ சிரிச்சாலே போதும்
வாரேன் தள்ளாடி நானும் வாரேன் தள்ளாடி
தப்பு பண்ணாமலே கம்பி எண்ணுறேன்டி
விடுதலை செஞ்சாலும் நான் உள்ள போவேன்டி
நீயும் வேணும்னா நானும் மெகா மேன்-ஆ
எதையும் நான் செய்வேன் டி
அடி ஏரோபிளேன் போல நான் பறக்குறேன்டி மேல
ஒரு ஏசியன் குயில் போல நான் பாடுறேன் உன்னால
ஒரு வாட்டர் மெலன் போல செவசெவன்னு இருக்காளே
நான் என்ன சொல்ல மேல என்ன சொல்ல மேல
அடி என் உடம்பு மேல ஒரு அட்டை பூச்சி போல
உள்ள ஒட்டி இருக்காளே என்னை உறிஞ்சி எடுப்பாளே
அவ பெஞ்சாலியா போல தள தள-ன்னு இருக்காளே
நான் என்ன சொல்ல மேல

People
Related People
6 people