லாலாக்கு டோல் டப்பிம்மா பாடல் வரிகள்

Movie Name
Suriyan (1992) (சூரியன்)
Music
Deva
Year
1992
Singers
S. Janaki, S. P. Balasubramaniam
Lyrics
Vaali

ஹேய்....ஹேய்..அப்கல்லா...ஐலசா
கில்தஹே...ஐலசா...வந்து நாம..ஐலசா...
படாபட்...ஐலசா....மரமும் பட்டா...ஐலசா
மலையும் பட்டா...ஐலசா...
அடி கருத்தப்புள்ள ஐலசா..
என் செண்பகமே..ஐலசா..
யெஹ்.செவத்தப்புள்ள ஐலசா...
என் சிங்காரியே......ஐலசா........

லாலாக்கு டோல் டப்பிம்மா
கண்ணே கங்கம்மா – உன்
இடுப்ப சுத்தி திருப்பி பாரம்மா
எண்ணை இல்லாம விளக்கு எரியுமா
கண்ணே கங்கம்மா
மரம் இழுக்குற கைய பாரம்மா......ஹஹாஹ்..

ஹே..அட்டக் பட்டக் டிமிக்கடிக்குற
டோல் பையா டப்ஸா உட்டாம் பாரு கப்ஸா
அப்சகல்லு மாலியா ஆத்து பக்கம் வாரியா...
லாலாக்கு டோல் டப்பிம்மா கண்ணே கங்கம்மா...

ஆங்..பிஞ்சுல பூப்பூத்து காய் காய்ச்சா
புளிக்கும் திராட்சை பழமே
இன்னிக்கு செவ்வாய் கிழமை
இனிக்கும் கொய்யா பழமே....

பஞ்சாங்கம் பாத்திருக்கேன் கண்ணே கங்கம்மா
நான் பரிசம் போட்டு பாக்கு மாத்துவேன்
கண்ணாலம் ஆகட்டுமே பொன்னே பொன்னம்மா
நான் கோட்டை ஏறி கொடிய நாட்டுவேன்

அட வேட்டி இப்போ நீ வரிஞ்சு கட்டு
தேதி சொல்லுறேன் வெளுத்து கட்டு
ஆத்தாடி வம்பு எதுக்கு உன்னை
அண்ட விட்டா ஆகாதோ தப்பு கணக்கு

அடி சக்க...சூடான ஆப்பம் இருக்கு இத
தின்னா விட்டா வாராதோ ஏப்பம் உனக்கு ஹே..(அட்டக்)

ஹாய்ய்ய்..உச்சி மலை தேனாட்டம் மானாட்டம்
தில்லாடாங்கு டாங்கு திருப்பி போட்டு வாங்கு
ஹோய்..இல்லாவிட்டா ஏங்கு.....

பின்னால பூ முடிச்சு என்னை தொட்டு தொட்டு
பூவை போல கசக்க பாக்குது ஹே
முன்னால தேன் வடிச்சு என்னை அள்ளி அள்ளி
மேலும் கீழும் அசத்த பாக்குது...

அடி சீனி சக்கர செல்ல குட்டி
ஏண்டி நிக்குற ரொம்ப எட்டி
நீதான்டி கட்டி கரும்பு.. உன்ன சுத்தி வரும்
நான்தான்டி கட்ட எறும்பு ஹையோ...
ஆளான சிட்டு உனக்கு ஹாங்....
ஒரு ஜோடி வந்தா ஏறாதோ ஆசை கிறுக்கு ஹே(அட்டக்)

விட்டாக்க டாவு அடிப்பான் கிட்டா நின்னாக்க
வெடல பொண்ண வளச்சு போடுவான் ஹே...
கொஞ்சி பேசி சூட்ட கெளப்புவான் சொக்கி போனாக்க
குண்டு சட்டியில் குதிர ஏறுவான்....(லாலாக்கு)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.