அம்மணிக்கு அடங்கி பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Rajavin Parvaiyile (1995) (ராஜாவின் பார்வையிலே)
Music
Ilaiyaraaja
Year
1995
Singers
Vadivelu
Lyrics
Vaali
அம்மணிக்கு அடங்கி போச்சுடா
ஆளைக்கண்டு அமுக்க பாக்குதா
லவ்வு லவ்வு தொடங்கியாசுடா
கவ்வி கவ்வி மனச இழுக்குதா
அதுக்குதான் உதவத்தான் அடிக்குறியே ஜால்ரா ஜால்ரா
அவளத்தான் புடிக்கத்வே அடிக்குறியே கஞ்சிரா கஞ்சிரா
அட அந்தநாளில் கொந்தளிச்ச ஆரவள்ளி சூரவள்ளி எங்கபோனா
அப்ப ஆம்பிளைய ஆட்டிவச்ச அல்லிராணி சண்டிராணி என்ன ஆனா

 ஹே டிங்கிலரா டிங்கிலரா டிங்கிலரா டிங்கிலரா டிங்கிலரா
ஹே டிங்கிலரா டிங்கிலரா டிங்கிலரா டிங்கிலரா டிங்கிலரா

 அம்மணிக்கு அடங்கி போச்சுடா
ஆளைக்கண்டு அமுக்க பாக்குதா
லவ்வு லவ்வு தொடங்கியாசுடா
கவ்வி கவ்வி மனச இழுக்குதா

 காதலுக்கு தூது போக வச்சிருக்கேன் ரேட்டு
காரியம் தான் ஆனவுடன் வச்சிடணும் நோட்டு
அச்சாரமா இப்பவே நீ அஞ்சு பத்த நீட்டு
அப்புறமா தேடி வந்தா கிட்டாது என் டேட்டு
மனச தெரிஞ்சி நான் முடிப்பேனே
முரட்டு பயலையும் பிடிப்பேனே
மனல கயிறு போல திரிப்பேனே
கல்லுல நார நான் உரிப்பேனே
கவலைய விட்டு சிரிச்சிடு சிட்டு
உறவ தடுக்க இங்கு ஆள் யாரு
ஒரு பக்கம் ராமன் மறுபக்கம் சீதை
இணைக்க பிறந்த இவன் அனுமாரு

அட அந்தநாளில் கொந்தளிச்ச ஆரவள்ளி சூரவள்ளி எங்கபோனா
அப்ப ஆம்பிளைய ஆட்டிவச்ச அல்லிராணி சண்டிராணி என்ன ஆனா

அம்மணிக்கு அடங்கி போச்சுடா
ஆளைக்கண்டு அமுக்க பாக்குதா
லவ்வு லவ்வு தொடங்கியாசுடா
கவ்வி கவ்வி மனச இழுக்குதா

போடா போடா புண்ணாக்குன்னு நேத்து வரை என்ன
பேசி பேசி கேலி செஞ்ச பண்ணையாரு பொண்ணே
என்னிடத்தில் கெஞ்சும்படி வச்சிபுட்டான் பாரு
ஆண்டவன போல ஒரு கெட்டிக்காரன் யாரு
எனக்கு கொடுக்கணும் மருவாத
ஏப்ப சாப்பையா நெனைக்காத
எதையும் முடிச்சிடும் அடியாளு
கூறித முடிக்கிறேன் வடிவேலு
மனசுல வச்சி மருகிற பொண்ணே
விரும்பும் வரத்த அள்ளி கொடுப்பேனே
அழகிய வஞ்சி அவனிடம் கொஞ்சி
நெருங்கும் விதத்த சொல்லி கொடுப்பேனே

அட அந்தநாளில் கொந்தளிச்ச ஆரவள்ளி சூரவள்ளி எங்கபோனா
அப்ப ஆம்பிளைய ஆட்டிவச்ச அல்லிராணி சண்டிராணி என்ன ஆனா

அம்மணிக்கு அடங்கி போச்சுடா
ஆளைக்கண்டு அமுக்க பாக்குதா
லவ்வு லவ்வு தொடங்கியாசுடா
கவ்வி கவ்வி மனச இழுக்குதா
அதுக்குதான் உதவத்தான் அடிக்குறியே ஜால்ரா ஜால்ரா
அவளத்தான் புடிக்கத்வே அடிக்குறியே கஞ்சிரா கஞ்சிரா
அட அந்தநாளில் கொந்தளிச்ச ஆரவள்ளி சூரவள்ளி எங்கபோனா
அப்ப ஆம்பிளைய ஆட்டிவச்ச அல்லிராணி சண்டிராணி என்ன ஆனா

 ஹே டிங்கிலரா டிங்கிலரா டிங்கிலரா டிங்கிலரா டிங்கிலரா
ஹே டிங்கிலரா டிங்கிலரா டிங்கிலரா டிங்கிலரா டிங்கிலரா

 அம்மணிக்கு அடங்கி போச்சுடா
ஆளைக்கண்டு அமுக்க பாக்குதா
லவ்வு லவ்வு தொடங்கியாசுடா
கவ்வி கவ்வி மனச இழுக்குதா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.