காதல் ஒரு தனி பாடல் வரிகள்

Movie Name
Shahjahan (2001) (ஷாஜகான்)
Music
Mani Sharma
Year
2001
Singers
KK
Lyrics
Vairamuthu
ஆணும் பெண்ணும் ஒன்று கூடாவிட்டால் வானும் மன்னும் இங்கு வாழாது
உள்ளம் உள்ளம் ரெண்டும் சேராவிட்டால் பூமியோடு ஒரு பூவேது
ஆணும் பெண்ணும் ஒன்று கூடாவிட்டால் வானும் மன்னும் இங்கு வாழாது
உள்ளம் உள்ளம் ரெண்டும் சேராவிட்டால் பூமியோடு ஒரு பூவேது
ஆணும் பெண்ணும் ஒன்று கூடாவிட்டால் வானும் மன்னும் இங்கு வாழாது
உள்ளம் உள்ளம் ரெண்டும் சேராவிட்டால் பூமியோடு ஒரு பூவேது

காதல் ஒரு தனி கட்சி  கொடியேத்து எத்து
காதல் ஒரு வாக்குறுதி  நிறைவேத்து எத்து
காதல் ஒரு நந்தவனம்  நீர் ஊத்து ஊத்து
காதல் ஒரு கை குழந்தை  காப்பாத்து பாத்து
உண்மையுள்ள உண்மையுள்ள காதலுக்கு
இவன் நன்மை செய்ய நன்மை செய்ய பிறந்தவன்
ரெண்டு உள்ளங்களை உள்ளங்களை கட்டி வைக்க
இவன் உயிரையும் கொடுப்பவன்
காதலித்து தோல்வி கண்ட காதலரை
அந்த கல்லறையை தட்டி தட்டி எழுப்புங்கள்
நான் இமையத்தை விற்று கூட சேத்து வைப்பேன்
துணிந்து என்னிடம் அனுப்புங்கள்

லவ் பண்ணு லவ் பண்ணு லவ் பண்ணு
நெஞ்சுக்குள் லப்பு டப்பு உள்ளமட்டும் லவ் பண்ணு
உங்க காதலுக்கு வேலிகட்டி வாழவைக்க
எங்க உயிரையும் கொடுப்போங்க

காதலித்து தோல்வி கண்ட காதலரை
அந்த கல்லறையை தட்டி தட்டி எழுப்புங்கள்
நான் இமையத்தை விற்று கூட சேத்து வைப்பேன்
துணிந்து என்னிடம் அனுப்புங்கள்

லைலா மஜ்னு லவ் உண்மைதானே ஏன் அன்று சேரவில்லை
லைலா மஜ்னு லவ் ஒன்று சேர்க்க அந்நாளில் நாங்கள் இல்லை
மெய்யான காதல் மெய் சேர்த்தல் போல மேலான சேவை இல்லை
பர்ஸ்ட் நைட் முடிய படை கொண்டு காப்போம் ஒரு தொல்லை இல்லை இல்லை
ஜாதிகள் மத ஜாதகம் இவை தாண்டி காதல் வளர்ப்போம்
காதலை ஒன்று சேர்க்கவே ஏங்க சதையை அறுத்து கொடுப்போம்
ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் உள்ள அன்பை வாழ வைப்போம்
ஏன் வானுக்கும் இந்த மண்ணுக்கும் மலர் மாலை மாற்றி வைப்போம்

உண்மையுள்ள உண்மையுள்ள காதலுக்கு
இவன் நன்மை செய்ய நன்மை செய்ய பிறந்தவன்
ரெண்டு உள்ளங்களை உள்ளங்களை கட்டி வைக்க
இவன் உயிரையும் கொடுப்பவன்
காதலித்து தோல்வி கண்ட காதலரை
அந்த கல்லறையை தட்டி தட்டி எழுப்புங்கள்
நான் இமையத்தை விற்று கூட சேத்து வைப்பேன்
துணிந்து என்னிடம் அனுப்புங்கள்

கிளியும் கிளியும் புலியும் புலியும் லவ் பன்ன தடைகள் இல்லை
மனுஷன் மனுஷி லவ் பன்னும்போது வாழ்வோடு நூறு தொல்லை
இதயகங்கள் ரெண்டு உடைகின்றபோது இன்ஷூரன்ஸ் ஏதும் இல்லை
இளம் காதல் ஜோடி பிறிகின்ற ஊரில் தெய்வங்கள் வாழ்வதில்லை
வீதிக்கு ஒரு சங்கமாய் இங்கு ஜாதிக்கு இருக்கிறதே
லவ்வர்கள் வெற்றி கொள்ளவே ஒரு சங்கம் இருக்கிறதா
கார்கிலை வெற்றி கொண்டது நம்ப பாரத படை அல்லவா
மெய் காதலை வெற்றி கொள்வது எங்கள் காவலர் படை அல்லவா

உண்மையுள்ள உண்மையுள்ள காதலுக்கு
இவன் நன்மை செய்ய நன்மை செய்ய பிறந்தவன்
ரெண்டு உள்ளங்களை உள்ளங்களை கட்டி வைக்க
இவன் உயிரையும் கொடுப்பவன்

லவ் பண்ணு லவ் பண்ணு லவ் பண்ணு
நெஞ்சுக்குள் லப்பு டப்பு உள்ளமட்டும் லவ் பண்ணு
உங்க காதலுக்கு வேலிகட்டி வாழவைக்க
எங்க உயிரையும் கொடுப்போங்க

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.