அத்தினி சித்தினி பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Thenali (2000) (தெனாலி)
Music
A. R. Rahman
Year
2000
Singers
Hariharan, Kamal Haasan
Lyrics
Arivumathi
தக்கிட தக்க அத்தினி சித்தினி
தக்கிட தக்க பத்மினி தரங்கிணி
அடி அத்தினி சித்தினி பத்மினி தரங்கிணி
பெண்கள் தேடும் வகை தெரியுமடி

கிளியே கிளியே நீ
கிளியே கிளியே வா
கிளியே வருவாயா

அடை மழை தாழாது போடா
என் கண்ணா என் மன்னா
மதன காமராசன் கொஞ்ச
அழைக்கிறேன் உன்னை
வளையலால் கொஞ்சி
மிஞ்சி கேட்டேன் ஒ...
உன் கால் கொலுசினில்
கெஞ்சல் கண்டேன் பெண்ணே.... ஓ ஓ ஓ ஓ ஓஹோ...

கிளியே கிளியே நீ
கிளியே கிளியே வா
கிளியே வருவாயா

குன்றினில் குறிஞ்சி கண்டேன் உன்
கோல இடையினில் மருதம் கண்டேன்
கண்களில் நெய்தல் கண்டேன் உன்
கை விரல் அழகினில் முல்லை கண்டேன்
குரு மொழி இல்லாத
கலை கற்று பார்போம் வா....
கூடி பிரிகையில் சூரியன் பார்ப்போம் வா....

கிளியே கிளியே நீ
கிளியே கிளியே வா
கிளியே வருவாயா

தக்கிட தக்க பழி நாம் கலங்கினோம்
தக்கிட தக்க இடையினம் மகிழ்ந்தனம்
ஒ அடி
வல்லினம் இடையினம் மெல்லினம்
நாணம் கூச்சல் இட சிவந்தனம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.