இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ பாடல் வரிகள்

Movie Name
Thenali (2000) (தெனாலி)
Music
A. R. Rahman
Year
2000
Singers
K. S. Chithra, Kamal Haasan
Lyrics
Thamarai
இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
சேதி கேட்ட சந்தோஷங்கோ
பத்து கிலோ ஏறுதுங்கோ

.........................

ஓஜாயே... ஓஜாயே...
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே
ஓஜாயே... ஓஜாயே...
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே
ஓஜாயே... ஓஜாயே...
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே

....................

இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
சேதி கேட்ட சந்தோஷங்கோ
பத்து கிலோ ஏறுதுங்கோ
கால்கள் ரெண்டும் தரையிடம்
கோபம் கொண்ட கலவரம்
மிதந்து போகும் பெண்ணாய் ஆனேனுங்க
பூமியே துரும்புங்க
வானமே தூசுங்க
உங்க மூச்சு பட்டதுமே தோணுதுங்க
ம்ம்.. தண்டணைகள் இனிக்குது
தவறு செய்ய துடிக்குது
செஞ்சதெல்லாம் இனி கேட்க சிரிக்க தோணுது

.................

ஓஜாயே... ஓஜாயே...
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே

.........................

என்ன விழி குன்கே
என்ன விழி குன்கே
என்னை என்ன செய்தாய்
என்னவெல்லாம் செய்தாய்
புத்தம் புது மனுஷனாய் மாறி போனேனே
உங்கப்பனுக்கு மருமகனா ஆனேனே
உயிரிலே வெள்ளி ஜரிகையும் கலந்து தான் ஓடுதே
உருவமே தங்க சிலையாய் மாறிதான் போனதே
கால் இருந்த இடத்தில் இப்போ
காற்று வந்து குடி இருக்கு
நடக்கவே தோணலைங்க
மிதக்கத்தான் தோணுதுங்க

.................

ஓஜாயே... ஓஜாயே...
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே
ஓஜாயே... ஓஜாயே...
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே
ஓஜாயே... ஓஜாயே...
ஓஜாயே ஒஜா ஒஜா ஓஜாயே

.........................

அடிக்கடி காணும் ரகசிய கனவை
அம்பலமாக்கும் நாள் வர வேண்டும்
சிரிக்கவும் ரசிக்கவும் ருசிக்கவும் ஓஹோ
அந்த நாள் வந்ததே வந்ததே
வானவில்லே காணவில்லே
விடுமுறையில் இங்கே வந்துட்டதே
இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
செல்ல கொஞ்சி நீங்க அழைக்கும்
நாய்க்குட்டி ஆனேனுங்க

.................

ஓஜாயே... ஓஜாயே...
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே
ஓஜாயே... ஓஜாயே...
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே

.........................

இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
சேதி கேட்ட சந்தோஷங்கோ
பத்து கிலோ ஏறுதுங்கோ
கால்கள் ரெண்டும் தரையிடம்
கோபம் கொண்ட கலவரம்
மிதந்து போகும் பெண்ணாய் ஆனேனுங்க
பூமியே துரும்புங்க
வானமே தூசுங்க
உங்க மூச்சு பட்டதுமே தோணுதுங்க
ம்ம்.. தண்டணைகள் இனிக்குது
தவறு செய்ய துடிக்குது
செஞ்சதெல்லாம் இனி கேட்க சிரிக்க தோணுது

.................

ஓஜாயே... ஓஜாயே...
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே
ஓஜாயே... ஓஜாயே...
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே
ஓஜாயே... ஓஜாயே...
ஓஜாயே ஒஜா ஒஜா ஓஜாயே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.