மாடி வீட்டு மைனர் பாடல் வரிகள்

Movie Name
Shankar Guru (1987) (சங்கர் குரு)
Music
Chandrabose
Year
1987
Singers
Malaysia Vasudevan
Lyrics
Vairamuthu

ஆண் : வேட்டு எங்கே.....இருக்கு இருக்கு
உறுமி எங்கே இருக்கு இருக்கு
பம்பை எங்கே....இருக்கு இருக்கு
அடிங்க அடிங்க அடிங்க அடிங்க......

மாடி வீட்டு மைனர் இவருதானுங்க
வந்து கேளுங்க
மீச மேல மண்ணு இருக்கு பாருங்க
லேசா நீவுங்க

எங்க போச்சு உங்க மானம்
துண்ட காணோம் துணிய காணோம்
ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ......அச்சச்சோ

மாடி வீட்டு மைனர் இவருதானுங்க
வந்து கேளுங்க
மீச மேல மண்ணு இருக்கு பாருங்க
லேசா நீவுங்க

எங்க போச்சு உங்க மானம்
துண்ட காணோம் துணிய காணோம்
ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ......அச்சச்சோ
லாலலலாலா.....லாலாலலா...

குழு : சீயாங் சீயாங் சீயாங் சீயாங் சினுக்குதான்
சீனி சக்கர போல புள்ள இனிக்குதான்
சீயாங் சீயாங் சீயாங் சீயாங் சினுக்குதான்
சீனி சக்கர போல புள்ள இனிக்குதான்

ஆண் : ஊர அடிச்சு உலையில் போட்டதாருங்க
இப்ப உங்க ஏட்ட பொரட்டப் போறேன் பாருங்க
பெண் : கும்மி கொட்டி குலவ பொட்டு பாடுங்க
நம்ம மானம் காக்க ஆளு வந்தது பாருங்க

ஆண் : செம்மறி ஆடுங்க சிங்கம் ஆச்சுங்க ( 2 )
சொன்னா கேளுங்க தொழில மாத்துங்க

மாடி வீட்டு மைனர் இவருதானுங்க
வந்து கேளுங்க
மீச மேல மண்ணு இருக்கு பாருங்க
லேசா நீவுங்க

எங்க போச்சு உங்க மானம்
துண்ட காணோம் துணிய காணோம்
ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ......அச்சச்சோ
மாடி வீட்டு மைனர் இவருதானுங்க
வந்து கேளுங்க

ஆண் : கட்டியுள்ள கோவணமும் கந்தய்யா
இந்த ஊரு என்ன ஆள விற்கும் சந்தையா
பெண் : எங்க மாமன் சொன்ன பேச்ச கேளுங்க
நீங்க ஒண்ணு கூடி ஊர திருத்த பாருங்க

ஆண் : உப்பை தின்னவன் தண்ணிக் குடிக்கணும்
உப்பை தின்னவன் தண்ணிக் குடிக்கணும்
தப்பு செஞ்சவன் கம்பி எண்ணனும்

குழு : மாடி வீட்டு மைனர் இவருதானுங்க
வந்து கேளுங்க
மீச மேல மண்ணு இருக்கு பாருங்க
லேசா நீவுங்க

எங்க போச்சு உங்க மானம்
துண்ட காணோம் துணிய காணோம்
ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ......அச்சச்சோ

ஆண் : மாடி வீட்டு மைனர் இவருதானுங்க
வந்து கேளுங்க
மீச மேல மண்ணு இருக்கு பாருங்க
லேசா நீவுங்க

எங்க போச்சு உங்க மானம்
துண்ட காணோம் துணிய காணோம்
ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ......அச்சச்சோ.....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.