ருக்கு ருக்கு பாடல் வரிகள்

Movie Name
Friends (2001) (ப்ரெண்ட்ஸ்)
Music
Ilaiyaraaja
Year
2001
Singers
Vijay Yesudas, Yuvan Shankar Raja
Lyrics
Palani Barathi
ருக்கு ருக்கு ரூப்பு க்யா நெஞ்சை தொடும் டிஸ்கோ பேபியா
ஷைய ஷையா ஓ ஷையா மேரே தில்லு க்யா ஹோ கயா
நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் பாடலே ஹே ஹேய்ய
ஓசையின்றி பேசிக்கொள்ள அன்சர் ஒன்று சொல்லு சொல்லு

ருக்கு ருக்கு ரூப்பு க்யா நெஞ்சை தொடும் டிஸ்கோ பேபியா
ஷைய ஷைய ஓ ஷையா மேரே தில்லு க்யா ஹோ கயா

சீசன் நான்கல்லவோ இயற்கையில்
என்றும் ஓர் சீசன்தான் இளமையில்

தினமும் இங்கே பேஷன் ஷோ ஷோ
இளமை இனிமை துடிக்குதே
நெஞ்சில் ஏதோ பிளாசம் சம் சம்
புத்தம் புதிதாய் துளிர்க்குதே
எண்ணத்தின் வானத்தில் வழியும்
வண்ணத்து மேகத்தை குழைத்தாய் தொட்டு தொட்டு

ஒரு பக்கம் மின்னல் வெட்ட
மறுபக்கம் மேளம் கொட்ட
இளமைக்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்

ருக்கு ருக்கு ரூப்பு க்யா நெஞ்சை தொடும் டிஸ்கோ பேபியா
ஷைய ஷைய ஓ ஷையா மேரே தில் க்யா ஹோ கயா
நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் பாடலே ஹே ஹேய்ய
ஓசையின்றி பேசிக்கொள்ள அன்சர் ஒன்று சொல்லு சொல்லு

கரையும் வண்ணங்கள் போல் வயதுகள்
உருகும் ஐஸ்கிரீமை போல் நினைவுகள்
சிடி போல சுழலும் நெஞ்சம் டிஜிட்டல் இசையில் மிதக்குதே
3D போல கண்கள் ரெண்டும் கனவில் கலந்து ஜொலிக்குதே

என்றைக்கும் இளவட்டம் சிரிக்கும்
எங்கெங்கும் பல்ப் போல வெளிச்சம்

திசையெங்கும் கைகள் தட்ட
காற்றெல்லாம் பூக்கள் கொட்ட
இளமைக்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்

ருக்கு ருக்கு ரூப்பு க்யா நெஞ்சை தொடும் டிஸ்கோ பேபியா
ஷைய ஷைய ஓ ஷையா மேரே தில் க்யா ஹோ கயா

நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் பாடலே ஹே ஹேய்ய
ஓசையின்றி பேசிக்கொள்ள அன்சர் ஒன்று சொல்லு சொல்லு
ருக்கு ருக்கு ரூப்பு க்யா நெஞ்சை தொடும் டிஸ்கோ பேபியா
ஷைய ஷைய ஓ ஷையா மேரே தில் க்யா ஹோ கயா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.