தாய்க்குலமே தாய்க்குலமே நல்ல சேதிதான் நம்ப பாடல் வரிகள்

Last Updated: Oct 01, 2023

Movie Name
Thangamana Purushan (1989) (தங்கமான புருசன்)
Music
Shankar-Ganesh
Year
1989
Singers
Manorama
Lyrics
Vaali
பெண் : தாய்க்குலமே தாய்க்குலமே நல்ல சேதிதான் நம்ப
சுருளிராஜன் அப்பவே சொன்ன சேதிதான்
தாய்க்குலமே தாய்க்குலமே நல்ல சேதிதான் நம்ப
சுருளிராஜன் அப்பவே சொன்ன சேதிதான்

காசு பணம் சேக்கணும் யக்கா யக்கா யக்கா
கடைசி வரை காக்கணும் யக்கா யக்கா யக்கா
காசு பணம் சேக்கணும் கடைசி வரை காக்கணும்
கஞ்சத்தனம் ரொம்ப முக்கியம் என்னங்கடா...

குழு : ஆமா யக்கான்னா யக்காதான் எங்க
அக்கா சொன்னா பக்காதான்
யக்கான்னா யக்காதான் எங்க
அக்கா சொன்னா பக்காதான்

பெண் : தாய்க்குலமே தாய்க்குலமே நல்ல சேதிதான் நம்ப
சுருளிராஜன் அப்பவே சொன்ன சேதிதான்

சோப்ப வாங்கி நீங்க தேச்சுக்காம நீங்க
குளிச்சாத்தான் போதும் கரையாதுங்க
சீப்ப வாங்கி நீங்க தலமுடியத் தாங்க
சீவிக்காம வச்சா ஓடையாதுங்க ( 2 )

எல்லாரும் வாருங்கடி அடி எம்பாட்ட கேளுங்கடி
நான் சொன்னா ஒத்துக்கணும்
நீங்க எங்கிட்ட கத்துக்கணும்
சொல்லுங்கடா டோய்......

குழு : ஆமா யக்கான்னா யக்காதான் எங்க
அக்கா சொன்னா பக்காதான்
யக்கான்னா யக்காதான் எங்க
அக்கா சொன்னா பக்காதான்

பெண் : தாய்க்குலமே தாய்க்குலமே நல்ல சேதிதான் நம்ப
சுருளிராஜன் அப்பவே சொன்ன சேதிதான்
தாய்க்குலமே தாய்க்குலமே நல்ல சேதிதான் நம்ப
சுருளிராஜன் அப்பவே சொன்ன சேதிதான்

காசு பணம் சேக்கணும் யக்கா யக்கா யக்கா
கடைசி வரை காக்கணும் யக்கா யக்கா யக்கா
காசு பணம் சேக்கணும் கடைசி வரை காக்கணும்
கஞ்சத்தனம் ரொம்ப முக்கியம் என்னங்கடா...

குழு : ஆமா ஆமா யக்கான்னா யக்காதான் எங்க
அக்கா சொன்னா பக்காதான்
யக்கான்னா யக்காதான் எங்க
அக்கா சொன்னா பக்காதான்

பெண் : தாய்க்குலமே தாய்க்குலமே நல்ல சேதிதான் நம்ப
சுருளிராஜன் அப்பவே சொன்ன சேதிதான்

பெண் : நின்னுக்கிட்டே தூங்க பழகிக்கணும் நீங்க
தலகாணி மெத்த கிழியாதுங்க
காலு செருப்ப நீங்க கையில தூக்கி போங்க
ஒரு நாளும் வாரு பிய்யாதுங்க ( 2 )

வேணுமுங்க கஞ்சத்தனம்
கிட்ட வாராதுங்க நம்ம சனம்
சொல்லிப்புட்டேன் சிந்திக்கணும் இல்ல
சந்தியிலே நின்னுக்கணும் புரிஞ்சுதாடா....

குழு : ஆமா யக்கான்னா யக்காதான் எங்க
அக்கா சொன்னா பக்காதான்
யக்கான்னா யக்காதான் எங்க
அக்கா சொன்னா பக்காதான்

பெண் : தாய்க்குலமே தாய்க்குலமே நல்ல சேதிதான் நம்ப
சுருளிராஜன் அப்பவே சொன்ன சேதிதான்
தாய்க்குலமே தாய்க்குலமே நல்ல சேதிதான் நம்ப
சுருளிராஜன் அப்பவே சொன்ன சேதிதான்

காசு பணம் சேக்கணும் யக்கா யக்கா யக்கா
கடைசி வரை காக்கணும் யக்கா யக்கா யக்கா
காசு பணம் சேக்கணும் கடைசி வரை காக்கணும்
கஞ்சத்தனம் ரொம்ப முக்கியம் என்னங்கடா...

குழு : ஆமா..யக்கான்னா யக்காதான் எங்க
அக்கா சொன்னா பக்காதான்
யக்கான்னா யக்காதான் எங்க
அக்கா சொன்னா பக்காதான்
யக்கான்னா யக்காதான் எங்க
அக்கா சொன்னா பக்காதான்......

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.